Category: பாயச வகைகள்

தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம்

ஜவ்வரிசி பாயாசம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஜவ்வரிசியோடு, கேரட் சேர்த்து பாயாசம் செய்வதால் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் (பெரியது) – 1ஜவ்வரிசி – 3 டேபிள்ஸ்பூன்பால் – 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)சர்க்கரை – 3 முதல் …

சிவப்பு புட்டரிசி பாயசம்

என்னென்ன தேவை? சிவப்பு புட்டரிசி – 1/2 கப், பால் – 4 கப், சர்க்கரை – 1 1/2 கப், தேங்காய்ப்பால் – 1 கப், ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – தேவைக்கு.

ரவை பாயாசம்

என்னென்ன தேவை? ரவை – 100 கிராம்பால் – 1 லிட்டர்சர்க்கரை – 200 கிராம்கன்டென்ஸ்ட் மில்க் – 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் – 5 முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்நெய் – 3 டேபிள் ஸ்பூன்

சித்திரை விஷூ ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம்

தமிழ் புத்தாண்டு தினமான நாளை (14.4.17) இனிப்பான, இனிய நாளாக தொடங்க பாசிப்பருப்பு பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். சித்திரை விஷூ ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம்தேவையான பொருட்கள்: பாசி பருப்பு – 1 கப்பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்வெல்லம் – 1 கப் (துருவியது)நெய் – …

ராம நவமி ஸ்பெஷல்: ரவை – தேங்காய் பாயாசம்

ராம நவமியான இன்று ராமருக்கு நைவேத்தியமாக ரவை – தேங்காய் பாயாசம் செய்து படைக்கலாம். இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ராம நவமி ஸ்பெஷல்: ரவை – தேங்காய் பாயாசம்தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் வெல்லம் – 1 1/2 கப் (தட்டியது) …

தேங்காய் பாயசம் செய்வது எப்படி?

என்னென்ன தேவை? பச்சரிசி ஒரு கப் வெல்லம் முக்கால் கப் ஏலக்காய் 2 நெய், முந்திரி, திராட்சை சிறிதளவு தேங்காய்த் துருவல் ஒரு கப் எப்படிச் செய்வது?

இனிக்க இனிக்க ஆரோக்கியம்… பாயசத்தின் பிரமாதப் பலன்கள்!

எந்த விருந்தாக இருந்தாலும், ஒரு துளி சொட்டுப் பாயசத்துடன் தொடங்குவதுதான் நம் பாரம்பர்யம். அந்தத் துளியூண்டு பாயசம் விரல்களால் வழிக்கப்பட்டு, நம் நாவில் ஏறி உட்காரும் கணத்தில், `இது விருந்துச் சாப்பாடு’ என்கிற உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிடும். `திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால், அந்தத் …

இனிக்க இனிக்க ஆரோக்கியம்… பாயசத்தின் பிரமாதப் பலன்கள்!

எந்த விருந்தாக இருந்தாலும், ஒரு துளி சொட்டுப் பாயசத்துடன் தொடங்குவதுதான் நம் பாரம்பர்யம். அந்தத் துளியூண்டு பாயசம் விரல்களால் வழிக்கப்பட்டு, நம் நாவில் ஏறி உட்காரும் கணத்தில், `இது விருந்துச் சாப்பாடு’ என்கிற உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிடும். `திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால், அந்தத் …
நேந்திரம்பழ பாயசம் செய்வது எப்படி

நேந்திரம்பழ பாயசம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் : நேந்திரம்பழம் – 3, வெல்லம் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 3 டேபிள்ஸ்பூன், உடைந்த முந்திரித்துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப். செய்முறை :

சோயா - தேங்காய் - அவல் பாயசம்

என்னென்ன தேவை? சோயா தானியம் – 1/4 கப்,தேங்காய் (துருவியது) – 1/4 கப்,அவல் – 3 டீஸ்பூன்,சர்க்கரை – 6 டீஸ்பூன்,நெய் – 1/2 டீஸ்பூன்,முந்திரி – 4,திராட்சை – 4,ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.