Category: தேநீர்வகை

மலபார் ஸ்பெஷல் அவல் பால்

மலபார் ஸ்பெஷல் அவல் பால்

மாலையில் எப்போதும் டீ, காபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மலபார் ஸ்பெஷல் அவல் பால் தயாரித்து குடியுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் வண்ணம் இருக்கும். இங்கு அந்த மலபார் ஸ்பெஷல் அவல் பாலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் …