Category: குளிா் பானம்

உடல் எடையை அதிகரிக்க உதவும் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

உடல் எடையை அதிகரிக்க உதவும் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

எப்படி உடல் எடையைக் குறைக்க நிறைய மக்கள் நினைக்கிறார்களோ, அவர்களுக்கு இணையாக, எடையை அதிகரிக்க நினைக்கும் மக்களும் உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தியைக் குடித்து வந்தால், நிச்சயம் அதிகரிக்க முடியும். இங்கு அந்த அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தியை எப்படி …

கேரட் லஸ்ஸி

தற்போது பலரும் கண் பார்வை கோளாறுகளை அதிகம் சந்திக்கின்றனர். கண்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வைட்டமின் ஏ குறைபாடும் ஓர் காரணம். எனவே கண் பார்வை மேம்பட வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருள் தான் கேரட்.
சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

இந்த சாலட் உங்கள் குழந்தைகளுக்கு சலிக்கவே சலிக்காது, மேலும் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பொருட்களுடன் சேர்க்க ச்றிய துண்டுகளாக வெட்டிய புதிய அன்னாசி பழம் வேண்டும்: தேவையானவை தோலுரிக்கப்பட்ட‌ பப்பாளி விதையில்லாத‌ திராட்சை கிவி பழம் இனிப்பு அவல் மற்றும் தேங்காய் சுவைக்கு எலுமிச்சை சாறு …

பேஷியன் ஃப்ரூட் ஜூஸ்

என்னென்ன தேவை? மஞ்சள் பேஷியன் ஃப்ரூட்-5 அல்லது 6 தண்ணீர்- தேவைக்கேற்ப சர்க்கரை- தேவைக்கேற்ப எப்படி செய்வது? மஞ்சள் நிறத்தில் உள்ள பேஷியன் ஃப்ரூட் பழங்களை பழுத்ததாக பார்த்து வாங்கி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதை இர ண்டாக வெட்டி ஸ்பூனை பயன்படுத்தி அதன் உள்ளே இருக்கும் சதைகளை …
ப்ரூட் சாலட்,கோடைகாலத்தில் ஒரு கூல் ப்ரூட் சாலட் !,பழங்கள் | Fruit Salad

ப்ரூட் சாலட்,கோடைகாலத்தில் ஒரு கூல் ப்ரூட் சாலட் !,பழங்கள் | Fruit Salad

கோடை தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கும் வெப்பத்தையே சமாளிக்க முடியவில்லை. இந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம்.

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

தேவையான பொருட்கள்ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – ஒன்றரை கப்வெனிலா ஐஸ்க்ரீம் – தேவைக்குகாய்ச்சி ஆற வைத்த பால் – தேவைக்குசாக்லேட் தூள் – ஒரு தேக்கரண்டிஐஸ் கட்டிகள்
பாசுந்தி செய்வது எவ்வாறு….

பாசுந்தி செய்வது எவ்வாறு….

தேவையான பொருட்கள்: கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்சர்க்கரை – 1/2 கப்ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) பிஸ்தா – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)குங்குமப்பூ …
பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

என்னென்ன தேவை? பீட்ரூட் – 1 (மீடியம் சைஸ்), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தண்ணீர் – 2 கப், எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன்.