Category: குளிா் பானம்

அட்டுக்குலு பாலு

என்னென்ன தேவை? அவல் – 4 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் (பூவன்) – 1, பனங்கற்கண்டு – கால் கப், நெய் – சிறிதளவு , பால் – 1 கப், முந்திரி – சிறிதளவு, உலர் திராட்சை – சிறிதளவு எப்படிச் செய்வது?

கோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு

கோடைகாலம் ஆரம்பித்து விட்டது, கோடைக்கேற்ற குளு குளு பானம். சுவைத்து மகிழுங்கள். நன்னாரி லெமன் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்: தண்ணீர் – 5 டம்ளர்நன்னாரி எசன்ஸ் – 2 டீஸ்பூன்சர்க்கரை – 1 டம்ளர் தேக்கரண்டி லெமன் – இரண்டு பழம் உப்பு – 1 சிட்டிக்கை …

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்திதேவையான பொருட்கள்: பொடித்த பாதாம் தூள் – 2 ஸ்பூன்அரைத்த பாதாம் விழுது – கால் கப்குளிர்த்த பால் – 1 கப்லவங்கப்பட்டை பொடி – கால் ஸ்பூன்ஐஸ் கியூப்ஸ் – 10தேன் – 1 …

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

மாலையில் குழந்தைகளுக்கு டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்தேவையான பொருட்கள் : பால் – 2 கப் சாக்லேட் க்ரீம் பிஸ்கட் – 3 க்ரீம் இல்லாத சாக்லேட் …

லெமன் சர்பத்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன்.  உப்பு – 1/4 ஸ்பூன். தண்ணீர் – 1 தம்ளர். நன்னாரி எசன்ஸ் – 1 துளி. செய்முறை: தண்ணீரில்  உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இவற்றில்எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ் சேர்த்து குளிர வைத்துப்பின் அருந்தவும்.

மாங்காய் லஸ்ஸி

என்னென்ன தேவை? புளிக்காத தயிர் – 2 கப் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன் மாங்காய் விழுது – அரை கப் எப்படிச் செய்வது?
Jigirthanda

Jigirthanda

தேவையானவை : பால் – ஒரு லிட்டர் சர்க்கரை – 8 தேக்கரண்டி சைனா கிராஸ் – 4 தேக்கரண்டி ரோஸ் சிரப் – 1 தேக்கரண்டி நன்னாரி ஸிரப் – 1 தேக்கரண்டி ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1 பால் கோவா – 2 தேக்கரண்டி

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

மிகவும் சத்து நிறைந்த டிரை நட்ஸ் ஷேக் செய்வது மிகவும் எளிமையானது. மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளும் விரும்பி பருகுவார்கள். டிரை நட்ஸ் மில்க் ஷேக்தேவையான பொருட்கள் : பாதாம் – 4பிஸ்தா – 4அக்ரூட் – 4முந்திரி – 4பேரீச்சம் பழம் – 2பால் – 1 …