Category: குளிா் பானம்

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

வெயில் காலத்தில் உடலை பராமரிக்க அடிக்கடி நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இன்று தர்பூசணி, லெமன் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்தேவையான பொருட்கள் : தர்பூசணி – 2 துண்டுபுதினா – 10 இலைகள்எலுமிச்சை …

கோடை வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர்

தேவையான பொருட்கள்: கெட்டித் தயிர் – 1 கப் தண்ணீர் – 1 கப் கொத்தமல்லி – 2 டீஸ்பூன் மோர் மிளகாய் – 1 உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு. எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் அரைப்பதற்கு. பச்சை மிளகாய் …

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். இன்று பீட்ரூட் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 2புதினா இலை – சிறிதளவுபனை வெல்லம் – 2 …

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

1 கொய்யாப்பழத்தின் சத்துக்கள் ஆரஞ்சு பழத்தின் சத்தைவிட 4 மடங்கு அதிகம். வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்தேவையான பொருட்கள் : கொய்யாப்பழ துண்டுகள் – 3 கப்குளிர்ந்த தண்ணீர் – 2 கப்தேன் – …

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்தேவையான பொருட்கள் : பப்பாளி – 1 கப்ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்எலுமிச்சை சாறு …

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

மாங்காய் என்றாலே நாவில் எச்சில் ஊறுவது போல உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய பச்சை மாங்காய் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்போம். பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பச்சை மாங்காய் – 1சீரகத்தூள் – 1 டீஸ்பூன்மிளகு தூள் – …

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்தேவையான பொருட்கள் : பப்பாளி – 1 கப்ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்எலுமிச்சை சாறு …

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்களில் கேரட் இஞ்சி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்தேவையான பொருட்கள் : கேரட் – 100 கிராம்இஞ்சி – 1 …

ராகி பாதாம் மில்க் ஷேக்

மாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக ராகி மற்றும் பாதாம் கொண்டு மில்க் ஷேக் தயாரித்து குடித்தால், பசி அடங்குவதோடு, உடல் நலமும் மேம்படும். மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்ட ஓர் ஆரோக்கியமான மில்க் ஷேக். சரி, இப்போது அந்த …

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது குலுக்கி சர்பத். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம். கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்தேவையான பொருட்கள் : சப்ஜா விதை – 2 டீஸ்பூன்எலுமிச்சை – 2 இஞ்சி ஜூஸ் – 1 டீஸ்பூன்பச்சை …