Category: குளிா் பானம்

புத்துணர்ச்சி தரும் ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

தேவையான பொருட்கள்:பழுத்த ஸ்ட்ராபெர்ரி – 10 கெட்டித்தயிர் – 1 கப் கெட்டிப்பால் – 1 கப் தேன் – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ் கியூப் – 4செய்முறை:

ஃபலூடா

என்னென்ன தேவை? சேமியா – 1/4 கப், சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன், ஐஸ்கிரீம் – 2 கரண்டி, டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன், செர்ரி – 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது).

ஃப்ரூட்ஸ் மாக்டெயில்

தேவையானவை: மாதுளை முத்துகள், விதை நீக்கிய சாத்துக்குடி, சப்போட்டா, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம் கலவை – 2 கப், ஐஸ் கட்டிகள் – தேவைக்கேற்ப, தேன், சர்க்கரை – சிறிதளவு. சிரப் செய்ய: சர்க்கரை, தண்ணீர் – தலா 2 டேபிள்ஸ்பூன்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தா

அன்னாசி பழத்துண்டுகள் – 1 கப்அன்னாசி பழச்சாறு – 1 கப்தயிர் – 1 கப்சீரகப்பொடி – 1 டீஸ்பூன்தேன் – 1 டீஸ்பூன்உப்பு – சுவைக்குகொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன் ( நறுக்கியது)செய்முறை :

வீட்டில் செய்யலாம் ஜில் ஜில் ஜிகிர்தண்டா

தேவையான பொருட்கள் : பால் – ஒரு லிட்டர்சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்சைனா கிராஸ்(China Grass) – 4 டேபிள் ஸ்பூன்ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்நன்னாரி சிரப் – 1 டேபிள் ஸ்பூன்ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1பால் கோவா – 2 டேபிள் …

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

குழந்தைகளுக்கு கொடுக்க சத்து நிறைந்தது இந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ். இந்த இந்த ஜூஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்தேவையான பொருட்கள் : அன்னாசிப்பழம் – 6 துண்டுகள், தேங்காய்ப்பால் – அரை கிளாஸ், ஐஸ்கட்டிகள் – …

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

தேவையானவை: தயிர் – 500 மில்லிகொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவுஇஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – 1 அல்லது 2தண்ணீர் – ஒரு லிட்டர்கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

அரேபியன் டிலைட்

என்னென்ன தேவை? பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப், வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப், சாக்லெட் சாஸ் – 1/2 கப், பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் – 1/2 கப் (மிகப் பொடியாக நறுக்கியது), கொட்டையில்லாத பேரீச்சம்பழம் – 1/2 கப் …