Category: ஐஸ்கிறிம் வகை

கேசர் பிஸ்தா குல்பி

எவ்வளவு நேரம்? 25 நிமிடங்கள் + 6 மணி நேரம். எத்தனை பேருக்கு? 5 நபர்களுக்கு. என்னென்ன தேவை? பால் – 600 மி.லி. (3 கப்)சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்குங்குமப்பூ – 1 சிட்டிகைபிஸ்தா பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்ஏலக்காய் – …

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். ஐஸ்க்ரீமில் பழங்களை சேர்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்தேவையான பொருட்கள் : கிவி பழம் – ஒரு கப் (நறுக்கியது) பைனாப்பிள் ஜூஸ் – 2 கப், பைனாப்பிள் – சிறிது துண்டுசர்க்கரை அரை கப். செய்முறை …

மெலன் சாலட்

தேவையான பொருட்கள் வாட்டர் மெலன் – கால் கப் (வட்டமாக நறுக்கியது) கிரினிபழம் – அரை கப் (நறுக்கியது) க்ரீம் – ஐந்து டீஸ்பூன் தயிர் – இரண்டு டீஸ்பூன் லெமன் ஜூஸ் – அரை டீஸ்பூன் புதினா – சிறிதளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் க்ரீம், தயிர், …

சாக்லேட் ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்: பால் – 500 மில்லி கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி சர்க்கரை பவுடர் – 50 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி செய்முறை முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி …
பட்டர் புட்டிங்

பட்டர் புட்டிங்

தேவையானவை: வெண்ணெய் – 75 கிராம் மைதா – 75 கிராம் பொடித்த சர்க்கரை – 75 கிராம் வெண்ணிலா எசன்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் முட்டை – 1 பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்
அன்னாசிப்பழ புட்டிங்

அன்னாசிப்பழ புட்டிங்

தேவையான பொருட்கள்: அன்னாசிப்பழம் – 1 கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் – 7 டேபிள் ஸ்பூன் சீனி – 7 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி பருப்பு + முந்திரி பழம் – 1/4 கப் அன்னாசி எஸன்ஸ் – 1/2 …

மாம்பழ சீஸ் கேக்

தேவையான பொருட்கள்: மேரி பிஸ்கட்ஸ் – 1/2 பாக்கெட் வெண்ணெய் – 10 கிராம் பனீர் – 50 கிராம் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை – 100 கிராம் மாம்பழச் சாறு – 1/2 கப் மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு …