Category: பலகாரம்

ஸ்நாக்ஸ் அவல் – உருளைக்கிழங்கு கட்லெட்

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அவல் உருளைக்கிழங்கை சேர்த்து கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் – உருளைக்கிழங்கு கட்லெட்தேவையான பொருட்கள் : அவல் – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, பச்சை பட்டாணி – சிறிதளவு சோள …

ரவா முறுக்கு

என்னென்ன தேவை? அரிசி மாவு – 1/2 கப்ரவை – 1/4 கப்வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டிகருப்பு எள் – 1/2 தேக்கரண்டிஉப்பு – சிறிதுஎண்ணெய் – தேவையான அளவுதண்ணீர் – தேவையான அளவு

அவல் பொரி உருண்டை

என்னென்ன தேவை? அவல் பொரி – 4 கப், பாகுவெல்லம் – 1-1¼ கப் (துருவியது), தண்ணீர் – 1/4 கப், தேங்காய் (பல் பல்லாக நறுக்கியது) அல்லது கொப்பரை – 1/4 கப், எள் – 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – சிறிது, நெய் – …

விளாம்பழ அல்வா

என்னென்ன தேவை? விளாம்பழ கூழ் – 1 கப் (மிக்சியில் நன்கு அரைத்த விழுது), தேங்காய்த்துருவல் – 1/2 கப், ரவை – 3/4 கப், நெய் – 1 கப், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 10, சர்க்கரை – 2 கப்.

ரோஜாப்பூ இதழ்கள் பர்ஃபி

என்னென்ன தேவை? மைதா – 1 கப், துருவிய இனிப்பு கோவா – 2 கப், நெய் -1½ டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 1½-2 கப், இளஞ்சிவப்பு ரோஜாப்பூ இதழ்கள் – 1/2 கப், பிஸ்தா, பாதாம் சீவல் – தேவைக்கு.

தினை அதிரசம்

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 1 கப், தினை மாவு – 1 கப், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,நெய், பொரிக்க, எண்ணெய் – தேவைக்கு.

இனிப்பு சக்க பிரதமன்

என்னென்ன தேவை? மிகப்பொடியாக நறுக்கிய இனிப்பான பலாச்சுளை – 15, வெல்லம் – 3/4 கப், தேங்காய்ப்பால் – 2 கப், நெய் – தேவைக்கு, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – சிறிது.

கருப்பட்டி நெய்யப்பம்

என்னென்ன தேவை? பச்சரிசி – 500 கிராம், பொடித்த வெல்லம் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வாழைப்பழம் – ஒன்று, கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

ஏதாவது வீட்டில் விசேஷம் என்றால் நாம் அனைவருக்கும் அற்புதமான உணவுகள் மட்டுமே நினைவுக்கு வரும். அந்த உணவுகளுக்கு மத்தியில் இனிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும். எங்களை நம்புங்கள். இதன் செய்முறை மிகவும் எளிது மற்றும் உங்களுடைய …