Category: சைவம்

வெஜிடபிள் கோப்தா கிரேவி

சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது வெஜிடபிள் கோப்தா கிரேவி. இன்று இந்த வெஜிடபிள் கோப்தா கிரேவி செய்முறையை பார்க்கலாம். சூப்பரான வெஜிடபிள் கோப்தா கிரேவிதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2பச்சைப்பட்டாணி – அரை கப்கேரட் – 2பெரிய வெங்காயம் – ஒன்றுசோள மாவு …

முளைகட்டிய காராமணி கிரேவி

தேவையான பொருட்கள்: வெள்ளை காராமணி முளைகட்டியது – 1 கப் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் பூண்டு – 5 சீரகத் தூள் – கால் ஸ்பூன் தனியாத்தூள் – 1/2 ஸ்பூன் வேர்க்கடலை – ஒரு …

சோயா கீமா

என்னென்ன தேவை? வேகவைத்த சோயா உருண்டைகள் – 1 கப்பச்சைப் பட்டாணி – 100 கிராம் வேகவைத்து நறுக்கியஉருளைக்கிழங்கு – 2 பெரிய வெங்காயம் நறுக்கியது – 2ஏலக்காய் – 2 நட்சத்திர சோம்பு – 1 வர மிளகாய் – 1 வெள்ளைப்பூண்டு – 5 பற்கள் …

கறிவேப்பிலை மிளகுக் குழம்பு

என்னென்ன தேவை? உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன் புளி – 40 கிராம் பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை …

சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா

சப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலாதேவையான பொருட்கள் :

ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!

தேவையான பொருட்கள்: பாகற்காய் – 300 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) சின்னவெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது) நல்லெண்ணெய் – 50மி.லி. தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு உப்பு – தேவைக்கு பூண்டு – 2 டீஸ்பூன் …

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 10 கத்திரிக்காய் – 1 புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் …

ஜின்ஜர் பனீர் ஃப்ரை

என்னென்ன தேவை? பனீர் – 300 கிராம், பிரக்கோலி – 100 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 …

கத்தரிக்காய் கார குழம்பு

கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 6 கடுகு – 1/4 டீஸ்பூன்சீரகம் – 1/4 டீஸ்பூன்உளுந்து …

பயணத்துக்கு ‘சுவை’ கூட்ட: முருங்கைக் கீரை பொடி சாதம்

என்னென்ன தேவை? சாதம் – 1 கப் முருங்கைக்கீரை, கறிவேப்பிலை – தலா ஒரு கப் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் பாதாம்,முந்திரி, பிஸ்தா (வறுத்து துருவியது) – 2 டீஸ்பூன் உப்பு , நெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது?