Category: பொரியல்

கேரட் மேத்தி பொரியல்

கேரட் மேத்தி பொரியல்

என்னென்ன தேவை? கேரட் – 2, வெங்காயம் – 1, வெந்தயக்கீரை – 1 கைப்பிடி, மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – …

வெண்டைக்காய் பொரியல்

மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பிடமாட்டீர்களா? இந்த மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் இன்று வெண்டைக்காய் பொரியல் செய்யுங்கள். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வெண்டைக்காயை பொரியலை ஈஸியாக எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து …

உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 3 (சதுரமாக நறுக்கவும்), நறுக்கிய காலிஃப்ளவர் – 10 துண்டு, மசாலா அரைக்க… சின்ன வெங்காயம் – 15, மிளகு – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 அங்குலத்துண்டு,

கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – அரை கிலோ,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,மிளகு தூள் – 1 ஸ்பூன்,உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் – தேவைக்கு,கடுகு – தாளிக்க.

பட்டன் காளான் 65

என்னென்ன தேவை? பட்டன் காளான் – 200 கிராம்அரிசி மாவு – 100 கிராம்மைதா மாவு – 6 ஸ்பூன்தயிர் – ஒரு சிறிய டம்ளர் அளவுமல்லித்தூள் – 3 ஸ்பூன்மிளகாய் தூள் – 3 ஸ்பூன்தனியா தூள் – 3 ஸ்பூன்கேசரி பவுடர் – 1/4 ஸ்பூன் …

ஜின்ஜர் பனீர் ஃப்ரை

என்னென்ன தேவை? பனீர் – 300 கிராம், பிரக்கோலி – 100 கிராம், இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 …

சுவையான பன்னீர் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :பன்னீர் – 200 கிராம்சின்ன வெங்காயம் – 10தக்காளி – சின்னதாக 1பச்சை மிளகாய் – சின்னதாக ஒன்றுகொத்தமல்லி இலை – அரை கப்எண்ணெய் – சிறிதளவுருசிக்கு – உப்புசெய்முறை

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

ன்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 1 பூண்டு – 6 பல்கறிவேப்பிலை – சிறிதுஎண்ணெய் – 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்பெருஞ்சீரகம் தூள் – 2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

கருணைக்கிழங்கு சாப்ஸ் செய்வது எவ்வாறு….

தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு – அரைக்கிலோஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்உப்பு – தேவைக்கு வறுத்து அரைக்க: சோம்பு – 2 டீஸ்பூன்சீரகம் – 1டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 4 கிராம்பு – 3பட்டை – 2 …

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

தேவையானவை: கத்திரிக்காய் – 6 தனியா – 2 டீஸ்பூன்கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 2தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணெய் – 4 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு