Category: பிரியாணி வகைகள்

பட்டாணி பிரியாணி

பட்டாணி பிரியாணி

என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப், வெங்காயம் – 2 (நறுக்கிக் கொள்ளவும்), தக்காளி – 3 (நறுக்கிக் கொள்ளவும்), பச்சைப் பட்டாணி – 1 கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பிரிஞ்சி இலை – 1, முந்திரி – 6, எண்ணெய் – …
பேச்சுலர்களுக்கான.. சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

பேச்சுலர்களுக்கான.. சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

மதியம் வந்தாலே என்ன சமைக்கலாம் என்ற யோசனை தான் அனைவருக்கும் வரும். தினமும் ஏதாவது குழம்பு, பொரியல் என்று செய்து போர் அடிக்குதா. அப்படியென்றால் வித்தியாசமாக இன்று வெஜிடபிள் பிரியாணி செய்து அனைவரையும் அசத்தலாமே! அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெஜிடேபிள் பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்யலாம். சரி, இப்போது …
வெஜிடேபிள் தம் பிரியாணி

வெஜிடேபிள் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது) குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது) கேரட் – 1 (நறுக்கியது) பட்டாணி – 1/4 கப் காளான் – சிறிது பன்னீர் – சிறிது சீரகம் – 1 டீஸ்பூன் கிராம்பு – 5 பட்டை – 2
மஷ்ரூம் பிரியாணி

மஷ்ரூம் பிரியாணி

அசைவம் விரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. இந்த சத்தான சுவையான காளான் பிரியாணியை ஈஸியா செஞ்சிடலாம்னா.. யாருக்குத்தான் பிடிக்காது. சட்டுபுட்டுன்னு சமைச்சு விருந்தாளிகளை அசத்திப்புடலாம்ல…