Category: சாத வகைகள்

சீரக சாதம்

என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப்நெய் – 1 தேக்கரண்டிசீரகம் – 2 தேக்கரண்டிபட்டை – 2 செ.மீ. துண்டுபிரிஞ்சி இலை – 2வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 3 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுதண்ணீர் …

சத்தான சுவையான குதிரைவாலி மாங்காய் சாதம்

சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான குதிரைவாலி மாங்காய் சாதம்தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)தண்ணீர் – 2 1/4 குவளைமாங்காய் – 1 …

கோயில் புளியோதரை

என்னென்ன தேவை? வறுத்தரைக்க…சிவப்பு மிளகாய் – 2, கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், தனியா – 1 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன், வெள்ளை எள்ளு – 1 …

கதம்ப சாதம்

தேவையான பொருட்கள்: அரிசி – 1 கிலோதுவரம் பருப்பு – 250 கிராம்உளுத்தம் பருப்பு – 50 கிராம்கடலை பருப்பு – 50 கிராம்தக்காளி – 250 கிராம்வெங்காயம் – 250 கிராம்புளி – 50 கிராம்காய்ந்த மிளகாய் 10 கிராம்தனியா – 25 கிராம்மிளகு – 10 …

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

மாங்காய் ரசம் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்தேவையான பொருட்கள் : மாங்காய் – 2, துவரம் பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 6, மிளகு சீரகத் தூள் …

வாங்கிபாத்

என்னென்ன தேவை? அரிசி – 1 கப், கத்தரிக்காய் – 4, பெரிய வெங்காயம் – 1, கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, கடுகு – ½ டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 …

ஆந்திரா புளியோகரே

தேவையான பொருட்கள்:சூடான சாதம் – 2 கப்புளி – 1 எலுமிச்சை அளவுவரமிளகாய் – 3பச்சைமிளகாய் – 3இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது.கடுகு – 1 டீஸ்பூன்உளுந்தம்பருப்பு – 1டீஸ்பூன்கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்பெருங்காயம் – 1 துண்டுவறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்கறிவேப்பிலை – 2 …

குடமிளகாய் சாதம்

குடமிளகாய் கலவை -2 கோப்பை *வெங்காயம்- ஒன்று*இஞ்சி-ஒரு துண்டு*பூண்டு-நான்கு பற்கள்*பச்சைமிளகாய்-நான்கு*சீரகம்-ஒரு தேக்கரண்டி*கடுகு-ஒரு தேக்கரண்டி*கடலைப்பருப்பு-இரண்டு தேக்கரண்டி*உளுத்தம் பருப்பு-இரண்டு தேக்கரண்டி*பெருங்காயம்-அரைத் தேக்கரண்டி*கொத்தமல்லி- கால் கோப்பை*உப்பு-தேவைகேற்ப*நெய்/எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி

காய்கறி கதம்ப சாதம்

தேவையான பொருட்கள் அரிசி-1 டம்ளர்துவரம் பருப்பு-1 டம்ளர் உப்பு-தேவையான அளவுபுளி-1 எலுமிச்சை அளவு என்ன காய்கறிகள் போடலாம்? முருங்கைக்காய்-2 (நீளமாக நறுக்கியது)கத்திரிக்காய்-100 கிராம் (துண்டாக நறுக்கியது)கொத்தவரைக்காய்-100 கிராம்(துண்டாக நறுக்கியது)அவரைக்காய்-100 கிராம் (துண்டாக நறுக்கியது)(பீன்ஸ், காரட் போன்ற வீட்டில் உள்ள எந்த காய்கறி ஆயினும் உகந்தது) மஞ்சள் பொடி-1 டீஸ்பூன்சாம்பார் …

அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்அரிசி – 1 கப்துவரம் பருப்பு – 1 / 2 கப்சின்ன வெங்காயம் – 50 கிராம் (அல்லது)பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1பூண்டு – 6 பல்வரமிளகாய் – 2சீரகம் – 1 / 2 தேக்கரண்டிகடுகு – 1 / 2 …