Category: சாத வகைகள்

சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்

சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு மதியம் உணவு செய்ய நினைத்தால், காளான சாதம் செய்யுங்கள். சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்தேவையான பொருட்கள்: சாதம் – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 1 பச்சை மிளகாய் – …

சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம்

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம்தேவையான பொருட்கள் : குதிரைவாலி – 1 கப்நீர் – 3 கப்தயிர் – 1/2 கப்பால் – …

சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்

தக்காளி சாதம் செய்யும் போது இந்த முறையில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 கப்நன்கு பழுத்த தக்காளி பழம் – 4பெரிய …

விரைவில் செய்யலாம் எலுமிச்சை சாதம்

குழந்தைகளுக்கு எலுமிச்சை சாதம் மிகவும் பிடிக்கும். இந்த சாதத்துடன் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். விரைவில் செய்யலாம் எலுமிச்சை சாதம்தேவையான பொருட்கள் : உதிராக வடித்த சாதம்- 1 கப்எலுமிச்சை- 3 தாளிக்க : எண்ணெய் …

சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: முருங்கைப்பூ சாதம்

முருங்கை மரங்களில் இலைகளை மறைத்தபடி பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. அந்தந்தப் பருவங்களில் விளைகிறவற்றை உணவாகக் கொள்வதுதான் நம் முன்னோர் வகுத்துவைத்திருக்கும் உணவு முறை. “மருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும். வீட்டில் முருங்கை மரம் இல்லாதவர்கள் உழவர் …

கர்நாடகா ஸ்பெஷல் வெந்தயக்கீரை சித்ரான்னம்

கர்நாடகா மாநிலத்தில் வெந்தயக்கீரையை வைத்து செய்யும் இந்த சித்ரான்னம் மிகவும் பிரபலம். இன்று இந்த வெந்தயக்கீரை சித்ரான்னத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கர்நாடகா ஸ்பெஷல் வெந்தயக்கீரை சித்ரான்னம்தேவையான பொருட்கள் : வெந்தயக் கீரை – 2 கட்டு,அரிசி – 2 கப், வெங்காயம் – 1, எலுமிச்சை …
குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் குதிரைவாலியில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இன்று குதிரைவாலி கொத்தமல்லி சாதம் செய்முறையை பார்க்கலாம். குதிரைவாலி கொத்தமல்லி சாதம்தேவையான பொருட்கள் : குதிரைவாலி – அரை கப்சின்ன வெங்காயம் – 50 கிராம்பூண்டு – 6 பல்கொத்தமல்லி தழை …
சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

வரகு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சத்தான சுவையான தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்தேவையான பொருட்கள் : வரகரிசி – 1/2 கப் தக்காளி – 2 வெங்காயம் – 1 இஞ்சி …
முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பிட மிகவும் சத்தானது முட்டைகோஸ் – பட்டாணி சாதம். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். முட்டைகோஸ் – பட்டாணி சாதம்தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி சாதம் – 4 கப்முட்டை கோஸ் – 400 கிராம்வெங்காயம் – 1பச்சை …

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்

சாமை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவு. இது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தி வராமலும் தடுக்கிறது. சாமை அரிசியில் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்தேவையான பொருட்கள் : சாமை அரிசி – 2 கப்வெங்காயம் – 2பச்சைமிளகாய் …