Category: குழம்பு வகைகள்

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும். சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : டோஃபு – 300 கிராம் எண்ணெய் – 2 டீஸ்பூன் சீரகம் – 1 …

வெந்தய மோர்க்குழம்பு

என்னென்ன தேவை? தயிர் – ஒரு கப்கடுகு – ஒரு டீஸ்பூன்மணத்தக்காளி வற்றல் – 2 டீஸ்பூன்வெங்காய வடகம் – ஒரு டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுமஞ்சள்தூள் – ஒரு சிட்டிகைதேங்காய் எண்ணெய் – சிறிதளவுஉப்பு – தேவைக்கேற்ப

எளிய முறையில் செய்யலாம் மாம்பழ மோர்க்குழம்பு

மோர்க்குழம்பு அனைவருக்கும் பிடிக்கும், செய்வதும் சுலபமானது. இந்த மாம்பழ சீசனில் மாம்பழத்தை சேர்த்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். எளிய முறையில் செய்யலாம் மாம்பழ மோர்க்குழம்புதேவையான பொருட்கள் : மாம்பழம் – ஒன்று, ஓரளவு புளித்த மோர் – 500 மில்லி, காய்ந்த மிளகாய் – 2, …

கத்திரிக்காய் புலுசு

என்னென்ன தேவை? கத்தரிக்காய் – 10 புளி கரைசல் – 1 கப்நறுக்கிய வெங்காயம் – 1 கப்கடுகு – 1 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிமிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்தேங்காய் – 1 கப்பச்சை மிளகாய் – 3உப்பு …

சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன்

பிரியாணி, புலாவ், நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த டோஃபு மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன்தேவையான பொருட்கள் : டோஃபு – 1 பாக்கெட்,குட மிளகாய் – 1,வெங்காயம் – 1,வெங்காயத்தாள் – ஒரு …

புடலங்காய் காரக்கறி

சிலர் குறிப்பிட்ட சில காய்கறிகளை மட்டுமே தொடர்ந்து சமைப்பார்கள். மற்ற காய்கறிகளில் சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. இன்னும் சிலர் புடலை, பீர்க்கு போன்றவற்றைத் தங்கள் சமையலில் ஒதுக்கிவிடுவார்கள். கூட்டு தவிர, இவற்றில் சுவையாக வேறெதுவும் செய்ய முடியாது என்று காரணமும் சொல்வார்கள். “நம் மண்ணில் விளைகிற …

பருப்பு உருண்டை குழம்பு செய்ய வேண்டுமா…

உருண்டை செய்ய தேவையானவை: கடலைப்பருப்பு – முக்கால் கப்துவரம்பருப்பு – கால் கப்சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன்இஞ்சி – சிறிய துண்டுவெங்காயம் – ஒன்றுஉப்பு – தேவையான அளவு குழம்பு செய்ய:

வெந்தயக்கீரை கார குழம்பு

என்னென்ன தேவை? வெந்தயக்கீரை – 1/2 கப் சின்ன வெங்காயம் – 20பூண்டு – 10 பல்புளி – தேவையான அளவுசாம்பார் தூள் – 2 தேக்கரண்டிசிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமல்லி தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டிபெருஞ்சீரகம் தூள் – …

பச்சை பயறு குழம்பு செய்ய…..

தேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது)பூண்டு – 6 பல்பச்சை மிளகாய் – 5 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 …