Category: குழம்பு வகைகள்

சோயா கீமா

என்னென்ன தேவை? வேகவைத்த சோயா உருண்டைகள் – 1 கப்பச்சைப் பட்டாணி – 100 கிராம் வேகவைத்து நறுக்கியஉருளைக்கிழங்கு – 2 பெரிய வெங்காயம் நறுக்கியது – 2ஏலக்காய் – 2 நட்சத்திர சோம்பு – 1 வர மிளகாய் – 1 வெள்ளைப்பூண்டு – 5 பற்கள் …

கறிவேப்பிலை மிளகுக் குழம்பு

என்னென்ன தேவை? உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன் புளி – 40 கிராம் பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை …

சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா

சப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலாதேவையான பொருட்கள் :

ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!

தேவையான பொருட்கள்: பாகற்காய் – 300 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) சின்னவெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது) நல்லெண்ணெய் – 50மி.லி. தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு உப்பு – தேவைக்கு பூண்டு – 2 டீஸ்பூன் …

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 10 கத்திரிக்காய் – 1 புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் …

கத்தரிக்காய் கார குழம்பு

கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 6 கடுகு – 1/4 டீஸ்பூன்சீரகம் – 1/4 டீஸ்பூன்உளுந்து …

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

லருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். காரசாரமான பச்சை மிளகாய் குழம்புதேவையான பொருள்கள் : பச்சை மிளகாய் – 15குட மிளகாய் – 1சின்ன வெங்காயம் – 15தக்காளி – 1உளுந்தம் …

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக்கூட பிடித்த உணவு… உருளைக்கிழங்கு. அதில் 30 வகை ரெசிப்பிக்களை செய்து காட்டுகிறார், கரூரைச் சேர்ந்த ப்ரியா பாஸ்கர். “ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிப்பிக்கள் எதிலுமே சுவை யூட்டிகள், கலர் பவுடர், சர்க்கரை, மைதா போன்ற உடலுக்குக் கெடுதல் தரக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. ருசியுடன் …

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த கோளாஉருண்டை குழம்பு மாதிரி, சைவ பிரியர்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு மிகவும் அருமையான சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – ஒரு கப்மிளகாய் தூள் – 1 ஸ்பூன்தனியாத் தூள் – 2 ஸ்பூன்அரிசி மாவு – ஒரு ஸ்பூன்வெங்காயம் – …

கேரள கடலை கறி செய்வது எப்படி

கேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரள கடலை கறி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – 150 கிராம்தேங்காய் துருவல் – 4 …