Category: குழம்பு வகைகள்

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவை (உருண்டைக்கு); துவரம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை கப், மிளகாய்வற்றல் 4, சோம்பு அரை டீஸ்-பூன், சின்ன வெங்கா-ம் 15, பூண்டு 10, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு. செய்-முறை; பருப்புகளை ஒரு மணி நேரம் தண்-ணீ-ரில் …

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா – பன்னீர் கிரேவி

சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த புதினா – பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாகற்காயும் சர்க்கரை நோயும்

ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காயும் சர்க்கரை நோயும் கசப்புச் சுவை கொண்டது என்றாலும் பல இனிப்பான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு வெஜிடபிள் கிச்சடி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது கம்பு வெஜிடபிள் கிச்சடி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு வெஜிடபிள் கிச்சடி தேவையான பொருட்கள் :

சப்பாத்திக்கு சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா

பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ். இன்று இந்த பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா செய்முறையை பார்க்கலாம். சப்பாத்திக்கு சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா தேவையான பொருட்கள் :

கேரளா ஸ்பெஷல் கொண்டைக்கடலை கூட்டுக் கறி

கேரளா ஸ்பெஷலில் செய்யும் கொண்டைக்கடலை கூட்டுக் கறி சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். இன்று இந்த கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரளா ஸ்பெஷல் கொண்டைக்கடலை கூட்டுக் கறி தேவையான பொருட்கள் :

செட்டிநாடு பூண்டு குழம்பு

உடல் உபாதைகள், வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்புதேவையான பொருட்கள் : பூண்டு – 30 பல்சின்ன வெங்காயம் – 20தக்காளி – 1மல்லித்தூள் – 2 தேக்கரண்டிகுழம்பு மிளகாய்த்தூள் …

வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு

அஜீரணம், வயிற்று கோளாறு, செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுக்கு குழம்பு மிகவும் நல்லது. இன்று இந்த சுக்கு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்புதேவையான பொருட்கள் : சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், …

வெஜிடபிள் கோப்தா கிரேவி

சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது வெஜிடபிள் கோப்தா கிரேவி. இன்று இந்த வெஜிடபிள் கோப்தா கிரேவி செய்முறையை பார்க்கலாம். சூப்பரான வெஜிடபிள் கோப்தா கிரேவிதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2பச்சைப்பட்டாணி – அரை கப்கேரட் – 2பெரிய வெங்காயம் – ஒன்றுசோள மாவு …

முளைகட்டிய காராமணி கிரேவி

தேவையான பொருட்கள்: வெள்ளை காராமணி முளைகட்டியது – 1 கப் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் பூண்டு – 5 சீரகத் தூள் – கால் ஸ்பூன் தனியாத்தூள் – 1/2 ஸ்பூன் வேர்க்கடலை – ஒரு …