Category: சைவம்

சுவையான சத்தான காளான் மிளகு வறுவல்

சுவையான சத்தான காளான் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான காளான் மிளகு வறுவல்தேவையான பொருட்கள் : காளான் – 250 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் தக்காளி – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகு …

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவை (உருண்டைக்கு); துவரம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை கப், மிளகாய்வற்றல் 4, சோம்பு அரை டீஸ்-பூன், சின்ன வெங்கா-ம் 15, பூண்டு 10, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு. செய்-முறை; பருப்புகளை ஒரு மணி நேரம் தண்-ணீ-ரில் …
கேரட் மேத்தி பொரியல்

கேரட் மேத்தி பொரியல்

என்னென்ன தேவை? கேரட் – 2, வெங்காயம் – 1, வெந்தயக்கீரை – 1 கைப்பிடி, மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – …

வெண்டைக்காய் பொரியல்

மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பிடமாட்டீர்களா? இந்த மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் இன்று வெண்டைக்காய் பொரியல் செய்யுங்கள். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வெண்டைக்காயை பொரியலை ஈஸியாக எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து …

கேரட் தால்

என்னென்ன தேவை? பாசிப் பருப்பு – 1 கப்வெங்காயம் – 1 தக்காளி – 2 கேரட் – 2 பச்சை மிளகாய் – 2உப்பு – சிறிதளவுநெய் – 1 டேபிள் ஸ்பூன்

மாதுளை எலுமிச்சை சாதம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப், மாதுளை பழம் – 1, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, …

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா – பன்னீர் கிரேவி

சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த புதினா – பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சக்கரை நோயாளிகளே பொங்கல் சாப்பிட ஆசையா அப்ப இத படிங்க

சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பை வைத்து வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.    தேவையான பொருட்கள் : கம்பு ரவை – ஒரு கப் பாசிப்பருப்பு – கால் கப் ப.மிளகாய் – 2 இஞ்சி – சிறிய …

சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும் செய்து பாருங்கள்

சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு சேமியா சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

பாகற்காயும் சர்க்கரை நோயும்

ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காயும் சர்க்கரை நோயும் கசப்புச் சுவை கொண்டது என்றாலும் பல இனிப்பான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய்.