Category: சிற்றுண்டி

சிறுவர்களுக்கான கிழங்கு பொறியல்

சிறுவர்களுக்கு சக்தி மிகுந்த உணவு வகைகளை சாப்பிட வைப்பது மிக கடினமான ஒன்றாகும்.ஆனால் சில வித்தியாசமான முறையில் அவற்றை செய்து கொடுப்பதன் மூலம் அவற்றை விரும்பி சாப்பிட வைக்க முடியும்.உதாரணமாக கிழங்கை இவ்வாறும் செய்யலாம்.

டின் மீன் கட்லட்.

மீன் ஒரு டின்.பச்சை மிளகாய்-5முட்டை-2பெரிய வெங்காயம்- 2இஞ்சி-1 துண்டு,பூண்டு- 2 பல் (இடித்து)பிஸ்கட் தூள் -தேவையான அளவுஎலுமிச்சை-பாதிமஞ்சள்தூள்-1டீஸ்பூன்எண்ணெய்- தேவையான அளவுஉப்பு-தேவையான அளவுகொத்துமல்லி இலை -1 கட்டு

மாலைநேர ஸ்நாக்ஸ் பாவ் பாஜி

தேவையான பொருட்கள் : காய்கறி கலவை – 1 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி பட்டாணி)தக்காளி – 1பாவ் பன் – 4வெண்ணெய் – தேவையான அளவுவெங்காயம் – 1ப.மிளகாய் – 2சீரகம் – அரை ஸ்பூன்மஞ்சள் தூள் – கால்டீஸ்பூன்மிளகாய் தூள் – …

காளான் சமோசா

தேவையான பொருட்கள் :மைதா மாவு – 1 1/2 கப்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவுவெங்காயம் – 1பட்டன் காளான் – 300 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்சீரகப் பொடி – …

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா

பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசாதேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 1/2 கப்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – …

கோஸம்பரி

என்னென்ன தேவை? எலுமிச்சம்பழம் – 1, வெள்ளரிக்காய் – 1, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை – தேவையான அளவு, தேங்காய் – 1/2 மூடி, கேரட் – 1, சிறிய மாங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, சர்க்கரை – 1 டீஸ்பூன், ஊறிய பாசிப்பருப்பு அல்லது …

தம்ரூட் செய்முறை

என்னென்ன தேவை? ரவை – 1 கிலோ,முட்டை – 12,சர்க்கரை – 1 கிலோ,நெய் 1/2 கிலோ,பால் – 1 லிட்டர்,கன்டென்ஸ்டு மில்க் – 1/2 டின் (விரும்பினால்),முந்திரி – 100 கிராம்.

சத்தான டிபன் திணை சீரக தோசை

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று திணை அரிசியில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் திணை சீரக தோசைதேவையான பொருட்கள் : திணை – ஒரு கப்அரிசி மாவு – கால் கப்தயிர் – ஒரு கப்தண்ணீர் – …

ஸ்பெஷல் தயிர் வடை

என்னென்ன தேவை? முழு உளுத்தம்பருப்பு – 2 கப், பச்சை மிளகாய், உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு. பூரணத்திற்கு… பொடித்த முந்திரி – 10, பாதாம் சீவல் – சிறிது.