Category: சிற்றுண்டி

ஈஸியான ரவா பொங்கல்

தேவையான பொருட்கள்: ரவை – 1 கப்பாசிப் பருப்பு – 1/4 கப்தண்ணீர் – 3.5 கப்நெய் – 2 தேக்கரண்டிஉப்பு – சிறிதளவுநெய் – 2 தேக்கரண்டிகடலை பருப்பு – 2 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

கோதுமை ரவை கொழுக்கட்டை

சர்க்கரை நோயாளிகள் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை செய்து சுவைக்கலாம். இந்த கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கோதுமை ரவை கொழுக்கட்டைதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப்கடலை பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் ? …

சத்தான கோதுமை வாழைப்பழ இனிப்பு அடை

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த கோதுமை வாழைப்பழ அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கோதுமை வாழைப்பழ இனிப்பு அடைதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 350 கிராம்,வாழைப்பழம் – 2,கருப்பட்டி – 200 கிராம்,ஏலக்காய் – …

சூப்பரான சைடிஷ் தயிர் ஆலு மசால்

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள தயிர் ஆலு மசால் சூப்பராக இருக்கும். இன்று இந்த தயிர் ஆலு மசாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் தயிர் ஆலு மசால்தேவையான பொருட்கள் : தயிர் – hung curd 200 மி.லி.,உருளைக்கிழங்கு – 1/2 …

சத்தான பீட்ரூட் – உருளைக்கிழங்கு கட்லெட்

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட் என்றால் மிகவும் பிடிக்கும். இது இரண்டையும் வைத்து சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் – உருளைக்கிழங்கு கட்லெட் தேவையான பொருட்கள் :

பருப்பு போண்டா செய்ய…

பருப்பு போண்டா செய்ய…தேவையானவை: கடலைப்பருப்பு & அரை கப்துவரம்பருப்பு & அரை கப்உளுத்தம்பருப்பு & கால் கப்பாசிப்பருப்பு & கால் கப்பெரிய வெங்காயம் & 1பச்சை மிளகாய் & 2மல்லித்தழை & சிறிதுகறிவேப்பிலை & சிறிதுதேங்காய் துருவல் & கால் கப்உப்பு & ருசிக்கேற்பஎண்ணெய் & தேவைக்குபூண்டு & …

இலகுவான வெங்காய பச்சி

தேவையான பொருட்கள். பெரிய வெங்காயம்- 5ரம்பை இலை – தேவையான அளவுவெள்ளைபூடு – 5பற்கள்.காய்ந்த மிளகாய் – 5மாவு – 200 கிராம்சிறுஞ்சீரகம் – ஒரு மேசைக்கரண்டிபெருச்சீரகம் – ஒரு மேசைக்கரண்டிஅப்பசோடா – அரை தேக்கரண்டிகறிவேப்பிலை – 2 நெட்டுகள்உப்பு – சுவைக்கேற்ப