Category: சிற்றுண்டி

சக்கரை நோயாழிகளுக்கு உகந்த அவல், கேரட்டை வைத்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் அவலை சேர்த்து கொள்வது நல்லது. இன்று அவல், கேரட்டை வைத்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் நலம் சரியில்லாதவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லி

உடல் நலம் சரியில்லாதவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கேள்வரகு தோசை சாப்பிட ஆசையா அப்ப இதை படிங்க

தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. இன்று கேழ்வரகு வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி?

தினமும் இரவு என்ன உணவு தயாரிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு மிக பெரிய கேள்வி. இரவு உணவு என்பது பொதுவாக லைட்டாக இருப்பது நன்மை தரும். அதுவே ஊட்டச்சத்துடன் இருந்தால் மிகவும் நல்லது. ஆகவே இன்று உங்களுக்கு எளிய முறையில் ஒரு லைட்டான அதே சமயத்தில் ஊட்டச்சத்தான உணவை …

ஸ்நாக்ஸ் கார்ன் வெஜிடபிள் ரோல்

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கார்ன் வெஜிடபிள் ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பரான ஸ்நாக்ஸ் கார்ன் வெஜிடபிள் ரோல் தேவையான பொருட்கள் :

சத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, புதினா – கால் கைப்பிடி, இஞ்சி – சிறிதளவு, எலுமிச்சை – 1/2 பழம், உப்பு அல்லது தேன் – தேவையான அளவு.

ஆப்பிள் அல்வா செய்ய…!

தேவையான பொருள்கள்: ஆப்பிள் – 2சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி நெய் – 5 மேஜைக்கரண்டிகோதுமை மாவு – 1க‌ப் முந்திரிப் பருப்பு – 10கேசரிப் கலர் – 1/2 சிட்டிகைஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

பசலைக்கீரை தோசை

தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 200 கிராம்பசலைக்கீரை – அரை கட்டுபச்சை மிளகாய் – 2பெரிய வெங்காயம் – 1தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பிரெட் மஞ்சூரியன் செய்ய

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 4தக்காளி – 2வெங்காயம் – 2சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்பச்சைமிளகாய் – 2மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் – …