Category: வடை வகைகள்

ஜவ்வரிசி வடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

ஜவ்வரிசி வடை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சிம்பிள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

உளுந்து வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த மத்தூர் வடை மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிமையானது. இப்போது இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடைதேவையான பொருட்கள் : ரவை – 1 கப், அரிசி மாவு – …

மழைக்கேற்ற வாழைப்பூ வடை

தற்போது மழைக்காலம் அதனால் சுவையான வாழைப்பூ வடை சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்கடலைப்பருப்பு – 2 கப்உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிசோம்பு – 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் – 4வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியதுகொத்தமல்லி …

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடைதேவையான பொருட்கள் : பட்டாணிப் பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், அரிசி …

மிளகு வடை

இந்த மிளகு வடை, ஆஞ்சநேயருக்கு வடைமாலையாக சாற்றுவதற்காக கோவில்களில் செய்யப்படுவது. இந்த வடையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிளகு வடை (ஆஞ்சநேயர் வடை)தேவையான பொருட்கள் : உளுந்தம் பருப்பு – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்அரிசி மாவு – 1 டீஸ்பூன்உப்பு …

குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை

சில குழந்தைகள் சிக்கன் சாப்பிடாது. சிக்கன் சாப்பிடாத குழந்தைகளுக்கு சிக்கனை வடை போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : சிக்கன் (boneless ) – 300 கிராம்சின்ன வெங்காயம் – 50 கிராம்மிளகு தூள் – சிறிதளவுகரம் மசாலா – 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு …

மூங்தால் தஹி வடா

என்னென்ன தேவை? பயத்தம்பருப்பு – 1 கப், கடைந்த கட்டித் தயிர் – 2 கப், உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு, மிளகாய்த் தூள் – தேவைக்கு, கொத்தமல்லித்தழை – சிறிது. பொடிக்க… சுக்கு, மிளகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். …

கொய்யா இனிப்பு வடை

கொய்யா இனிப்பு வடைதேவையானவை: பெரிய கொய்யாப் பழம் – 2, உளுந்து, சோயாபீன்ஸ் – தலா அரை கப், கெட்டிப்பால் – தேவையான அளவு, பொடித்த சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், பொடித்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை (சிரப் …

காளான் பன்னீர் வடை

ஒரு, எளிய, ருசியான மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி. Mushroom VadaiImage via Poornima Cookbookதேவையான பொருட்கள் காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது) பன்னீர் – அரை கப் (துருவியது) கரிவேபில்லை -சிறிதளவு (பொடியாக நறுக்கியது) சோம்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் பொடி …

கல்மி வடா

என்னென்ன தேவை? கடலைப்பருப்பு – 1 கப், இஞ்சி பூண்டு விழுது – தலா 1/2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 8 அல்லது விருப்பத்திற்கு ஏற்ப, சோம்பு – 1/2 டீஸ்பூன், முழு தனியா கரகரப்பாக பொடித்தது – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, …