Category: பொதுவானவை

பன்னீர் தயாரிக்கும் முறை

1 லிட்டர் பால் எலுமிச்சம்பழம் 1 கப் தயிர் பாலைக் கொதிக்க வைத்து, எலுமிச்சம்பழமும் தயிரும் பால் பொங்கி வரும் போது ‌‌விடவும். பால் திரிந்தவுடன், ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிய பின் ஒரு பலகையில் துணியோடு வைத்து மேலே இன்னொரு பலகையை வைக்கவேண்டும்