Category: பொதுவானவை

பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 4ஸ்வீட்கார்ன் – 1 கப் உருளைக்கிழங்கு – 3வெங்காயம் – 2 பன்னீர் – அரை கப் மாங்காய் – சிறியது 1மஞ்சள்தூள், இஞ்சி விழுது – தலா 1 தேக்கரண்டிமிளகு, சீரகத்தூள் – தலா 1 தேக்கரண்டிசோயா சாஸ், தக்காளி சாஸ் …

குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி

தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கிதேவையான பொருட்கள் : ராகி மாவு – கால் கப் உருளைகிழங்கு – 1பட்டாணி – கால் கப்ஸ்வீட் காரன் …

ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட்

ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்காமல் அதை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட்தேவையான பொருட்கள் : சமைக்கப்பட்ட சாதம் – 1 கப் உருளைக்கிழங்கு – 1 காய்கறிகள் (பச்சை …

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ்தேவையான பொருட்கள் : அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்)இறால் – கால் கிலோவெங்காயம் – ஒன்றுசெலரி (நறுக்கியது) …

மாமி முறுக்கு முதல் மணல்மேடு முறுக்கு வரை: மனம் குளிரும் மண் சார்ந்த தின்பண்டங்கள்!

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த படத்தின் கதை பீட்சா என்ற உணவுப்பொருளை மையமாக வைத்து நடைபெறும். பிரபல நடிகரை வைத்து விளம்பரம் செய்ததால், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் அந்த பீட்சா உண்பதற்கு சிறப்பாக இருக்கும் என இரண்டு சிறுவர்கள் நினைத்து அதனை வாங்கி …

கோஸம்பரி

என்னென்ன தேவை? எலுமிச்சம்பழம் – 1, வெள்ளரிக்காய் – 1, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை – தேவையான அளவு, தேங்காய் – 1/2 மூடி, கேரட் – 1, சிறிய மாங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, சர்க்கரை – 1 டீஸ்பூன், ஊறிய பாசிப்பருப்பு அல்லது …

சுரைக்காயில் பாஸ்தா செஞ்சிருக்கீங்களா? இல்லைனா இப்படி செஞ்சு பாருங்க!!

ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் சுவை இல்லாத உணவாகத் தான் இருக்கும் என்பது பலரது விமர்சனம். ஆனால் அது உண்மை இல்லை. ஆரோக்கியமான உணவினைக் வட சுவையாக செய்யலாம். அப்படிப்பட்ட உணவினை சாப்பிட ஆசைப்பட்டால் மதிய உணவு வேளையில் சுரைக்காய் சேர்த்த பாஸ்தா செய்து சாப்பிடலாம். அதனை செய்ய வெறும் …

சத்தான டிபன் சிறுதானிய வெங்காய பெசரட்டு

காலை உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான டிபன் சிறுதானிய வெங்காய பெசரட்டுதேவையான பொருட்கள் : முழு பாசிபயறு – 1/2 கப்சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து – 1 கப்பச்சைமிளகாய் – …

சத்தான சுவையான கேழ்வரகு – ரவை டோக்ளா

குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு டோக்ளா செய்து கொடுக்கலாம். இன்று கேழ்வரகு டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான கேழ்வரகு – ரவை டோக்ளாதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – முக்கால் கப்,கோதுமை ரவை – கால் கப்,கடலை மாவு …