Category: தோசை வகைகள்

சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை

அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது கேழ்வரகு வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசைதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 1 கப், தோசை மாவு – 2 கரண்டி, …

சுவையான வெங்காய பொடி தோசை

எப்போதும் ஒரே மாதிரி தோசை சுட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக கடைகளில் விற்கப்படும் வெங்காய பொடி தோசையை செய்து சுவையுங்கள். சுவையான வெங்காய பொடி தோசைதேவையான பொருட்கள் : தோசை மாவு – 1 கப்இட்லி பொடி – தேவையான அளவுவெங்காயம் – 1 கொத்தமல்லி – …

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

தோசையில் பசலைக்கீரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான பசலைக்கீரை தோசைதேவையான பொருட்கள் : இட்லி மாவு – 200 கிராம்பசலைக்கீரை – அரை கட்டுபச்சை மிளகாய் – 2பெரிய வெங்காயம் – 1தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான …

சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை

முடக்கத்தான் கீரை, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அது இரண்டையும் வைத்து எப்படி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான முடக்கத்தான் – கம்பு தோசைதேவையான பொருட்கள் : கம்பு – 1 கப்முடக்கத்தான் கீரை – 1 கட்டுஉளுத்தம் பருப்பு – கால் கப்ப.மிளகாய் – …

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது கொள்ளு தோசை செய்து எப்படி என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசைதேவையான பொருட்கள் : தோசை மாவு – 2 கப்கொள்ளு – 100 கிராம்உப்பு – தேவையான …
மசால் தோசை

மசால் தோசை

என்னென்ன தேவை? தோசை மாவு – 2 கப், பெரிய உருளைக்கிழங்கு – 1, பிஞ்சான பரங்கிக்காய் சிறியதாக நறுக்கியது – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், …

கோதுமை வெல்ல தோசை

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப், அரிசி மாவு, வெல்லம் அல்லது கருப்பட்டி(பொடித்தது) – தலா அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு உப்பு – ஒரு சிட்டிகை.
மூங்தால் வெஜிடபிள் தோசை

மூங்தால் வெஜிடபிள் தோசை

தேவையான பொருட்கள் : மூங்தால் (பாசிப்பருப்பு) – 2 கப், ரவை – 1 கப், பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 4, சீரகம் – 1 ஸ்பூன், உப்பு – தேவையானவை வெஜிடபிள் செய்ய தேவையானவை : கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை …