Category: தோசை வகைகள்

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

தோசையில் பசலைக்கீரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 200 கிராம்பசலைக்கீரை – அரை கட்டுபச்சை மிளகாய் – 2பெரிய வெங்காயம் – 1தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

சத்தான சுவையான கேழ்வரகு ரவா தோசை

கேழ்வரகு, கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று கேழ்வரகு, கோதுமை ரவை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான கேழ்வரகு ரவா தோசைதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – அரை கப், முந்திரிப்பருப்பு – 20 கோதுமை ரவை – ஒரு …

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டுதேவையான பொருட்கள் : முழு பாசிபயறு – 1/2 கப்சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து – 1/2 கப்பச்சைமிளகாய் – …

மசால் தோசை

என்னென்ன தேவை? இட்லி அரிசி – 3 கப் அவல் – அரை கப் உளுந்து – முக்கால் கப் வெந்தயம் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது?
குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காலிபிளவர் மசாலா தோசை செய்து கொடுக்கலாம். இந்த காலிபிளவர் மசாலா தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசைதேவையான பொருட்கள் : தோசை மாவு – 2 கப்மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்இஞ்சி – …

சிவப்பு அரிசி – தக்காளி தோசை

தேவையான பொருட்கள்: சிவப்பு அரிசி – ஒரு கப்,உளுந்து – கால் கப்,வெந்தயம் – கால் டீஸ்பூன்,தக்காளி – 2ப.மிளகாய் – 2கொத்தமல்லி – சிறிதளவுஎண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:

கோதுமை ரவை வெங்காய தோசை

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோதுமை ரவை வெங்காய தோசைதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப்தோசை மாவு – 1 கப்உப்பு …