Category: துவையல் வகைகள்

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல் பயண காலங்களில் வெளியூர் செல்லும்போது கொண்டுசெல்வதற்கான துவையல் வகைகளில் ஒன்று தேங்காய்த் துவையல். தேங்காய்த் துவையல் சாதாரணமாக சீக்கிரம் கெட்டுவிடும். ஆகவே, ஒரு மூடித் தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். 10 மிளகாய் வத்தல்களை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உடைத்த, தோல் …
வெங்காயத்தாள் துவையல்

வெங்காயத்தாள் துவையல்

தேவையான பொருட்கள் வெங்காயத்தாள் – 2 கட்டு உளுந்து – 3 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் – 1 ஸ்பூன் உப்பு – சுவைக்கு செய்முறை..

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. சத்தான விளாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : விளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)கொத்தமல்லி தழை – 1 கைபிடிஅளவுகாய்ந்த மிளகாய் – 2உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டிகடலைபருப்பு – 1/2 தேக்கரண்டிஉப்பு …

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு – 4 டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவுபூண்டு பற்கள் – 2எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்றவாறு