Category: சப்பாத்தி வகைகள்

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. பீட்ரூட் வைத்து எப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – …

மரவள்ளி மசாலா சப்பாத்தி

என்னென்ன தேவை? கோதுமை மாவு – ஒரு கப் மரவள்ளித் துருவல் – ஒரு கப் தக்காளி, வெங்காயம் – தலா 1 இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம் – ஒரு சிட்டிகை கறிவேப்பில்லை – ஒரு கொத்து எள் – ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் …
உருளைக் கிழங்கு சப்பாத்தி:

உருளைக் கிழங்கு சப்பாத்தி:

தேவையானவை: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப் பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி,புதினா – சிறிதளவு கோதுமை மாவு – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் – தேவையான அளவு

கோதுமை காக்ரா

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு – ஒன்றரை கப்,ரவை – கால் கப்,சீரகம் அல்லது ஓமம் – அரை டீஸ்பூன்,மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,சமையல் சோடா – கால் டீஸ்பூன்,கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,வெண்ணெய் – 2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

சிவப்பு அவல், கோதுமை உடலுக்கும் மிகவும் நல்லது. இது இரண்டையும் வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்திதேவையான பொருட்கள் : சிவப்பு அவல் – முக்கால் கப், கோதுமை மாவு – 1 கப், சற்று புளித்த தயிர் – …
முட்டைகோஸ் செட் ரொட்டி

முட்டைகோஸ் செட் ரொட்டி

தேவையானபொருள்கள் முழு கோதுமை மாவு – 1 கப், கடலை மாவு – அரை கப், துருவிய முட்டைகோஸ் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், சீரகத் தூள் – அரை …
Easy சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்…!

Easy சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் : சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 தக்காளி – 2 குடைமிளகாய் – ஒன்று (சிறியது) இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி பச்சைமிளகாய் – ஒன்று தனி மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் – …

புதினா சப்பாத்தி

தேவையான பொருட்கள்: புதினா – ஒரு கட்டு கோதுமை மாவு – ஒரு கப் சோளமாவு – ஒரு பங்கு இஞ்சி – சிறிதளவு பூண்டு – 10 பல் மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன் தயிர் – 1/2 கப் வெல்லம் – 2 …

சப்பாத்தி பிட்சா

இதுவரை நீங்கள் மிஞ்சிய சப்பாத்திகளைக் கொண்டு சில்லி சப்பாத்தி தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மிஞ்சிய சப்பாத்திகளைக் கொண்டு அற்புதமான சுவையில் பிட்சா செய்து சாப்பிடலாம். அதிலும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், ஆரோக்கியமானதாக ஒருசில விருப்பமான காய்கறிகளை சேர்த்து சப்பாத்தியைக் கொண்டு பிட்சா …

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

சுவையான சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்தண்ணீர் – தேவையான அளவுஉப்பு – சிறிதளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன்சீரகம் – 1/2 தேக்கரண்டிபச்சைமிளகாய் – 3உருளைக்கிழங்கு – 2 …