Category: சப்பாத்தி வகைகள்

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

பச்சை பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப், பச்சைப் பட்டாணி – ஒரு கப் கொத்தமல்லித் தழை – …

வாழைப்பழ சப்பாத்தி

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு இது. வாழைப்பழ சப்பாத்திவாழைப்பழ சப்பாத்திதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப்,வாழைப்பழம் – 1,தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்,உப்பு – ஒரு சிட்டிகை,நெய் – 2 டீஸ்பூன்,எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு.

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி

குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெஜிடேரியன் முட்டை சப்பாத்திதேவையான பொருட்கள்: சப்பாத்தி – 2 கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) சில்லி …

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பூவை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – கால் கிலோபாசிப்பருப்பு – 5 டீஸ்பூன்நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்சின்ன வெங்காயம் – 7பச்சைமிளகாய் – ஒன்றுபூண்டு – …

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது உருளைக்கிழங்கு பசலைக்கீரை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்உருளைக்கிழங்கு – 1பசலைக்கீரை – 1/2 கட்டுமிளகாய்த்தூள் – 1 …

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி

ப்ராக்கோலி பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு, ஆரோக்கியமான சத்தான மற்றும் சுவையான ரொட்டி. சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்திதேவையான பொருட்கள் : ப்ராக்கோலி – கால் கப்இஞ்சி – ஒரு சிறு துண்டுகோதுமை மாவு – ஒன்றை கப்உப்பு – தேவைகேற்பகொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)எண்ணெய் – தேவையான …

பனீர் நாண்

என்னென்ன தேவை? பனீர் – 200 கிராம் (துருவியது), பச்சை மிளகாய் – 2 (மெல்லிதாக நறுக்கியது), மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் – 1/2 டீஸ்பூன், உலர்ந்த மாங்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை நறுக்கியது – சிறிது, உப்பு – …

சோள – கோதுமை சப்பாத்தி

என்னென்ன தேவை? சோள முத்துகள் – 1 பங்கு, கோதுமை – 1 பங்கு, உப்பு – தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?   சோளம், கோதுமை இரண்டையும் சேர்த்து மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை எடுத்து,உப்புச்  சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போலப் பிசைந்து, அப்படியே லேசாகத் திரட்டி சப்பாத்தியாகச் சுடவும். …
சில்லி கொத்து சப்பாத்தி

சில்லி கொத்து சப்பாத்தி

என்னென்ன தேவை? சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 தக்காளி – 2 குடை மிளகாய் – ஒன்று (சிறியது) இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – ஒன்று தனி மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் – ஒரு …

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் முள்ளங்கி கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது. தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 2கோதுமை மாவு – 1 கப்மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்ஓமம் – …