Category: இட்லி வகைகள்

சிவப்பரிசி இட்லி

  வப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும். இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது, கரைத்து வைப்பது சாதாரணமாக இட்லிக்கு கரைப்பது போலவே செய்ய வேண்டும். ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். எனவே முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். …
தயிர் மசாலா இட்லி

தயிர் மசாலா இட்லி

தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப், புளிக்காத புது தயிர் – 3 டீஸ்பூன், ஓமப்பொடி – 3 டீஸ்பூன், மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்த மல்லித்தழை – சிறிதளவு. அரைக்க: தேங்காய் …

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கோதுமை ரவை இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான கோதுமை ரவை இட்லிதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – அரை கப்கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்புளித்த தயிர் …

காஞ்சிபுரம் இட்லி

என்னென்ன தேவை? பச்சரிசி – அரை கப் உளுந்து – கால் கப் வெந்தயம் – 4 டீஸ்பூன் மிளகு – அரை டீஸ்பூன் சீரகம் – முக்கால் டீஸ்பூன் சுக்குப் பொடி – அரை டீஸ்பூன் பெருங்காயம் – கால் டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் …
குஷ்பு  இட்லி,தட்டு  இட்லி,பெப்பர்  இட்லி

குஷ்பு  இட்லி,தட்டு  இட்லி,பெப்பர்  இட்லி

பூப்போன்ற ஆவி பறக்கும் இட்லி, அத்துடன் பலவகை சட்னி, சாம்பார். நினைத்தாலே ருசிக்கும் உணவு வகைகளில் முக்கியமானது இட்லி. பல் முளைக்காத குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு இட்லி. நோயாளிகளுக்கும் டயட்டில் இருப்பவர்களுக்கும் கூட மிருதுவான இட்லி மீது ஈர்ப்பு …

தயிர் இட்லி

தேவையானவை: இட்லி மாவு – 2 கப், புளிக்காத புது தயிர் – 3 டீஸ்பூன், ஓமப்பொடி – 3 டீஸ்பூன், மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு. அரைக்க: தேங்காய் துருவல் – …
முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்…!

முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்: இட்லி – 4 முட்டை – 2 மிளகுப் பொடி – அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப.

கேழ்வரகு – கோதுமை ரவை இட்லி

  டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் கேழ்வரகும், கோதுமையும் அதிகளவு சக்தி தருபவை. எல்லாருக்கும் இந்த வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும். தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 1கப் கோதுமை ரவை – 1கப் கெட்டியான தயிர் – 2 கப் …

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்

மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்தேவையான பொருட்கள்: மினி இட்லி – 16 தயிர் – 4 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 மிளகாய் …