Category: இடியாப்ப வகைகள்

முட்டை இடியாப்பம் மசாலா

தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) & 2 கப், முட்டை & 3, சின்ன வெங்காயம் & 10, நாட்டு தக்காளி & 3, பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.