Category: இலங்கை

கோழிக்கறி (இலங்கை முறை)

கோழிக்கறி (இலங்கை முறை)

கோழி இறச்சி ஒரு கிலோ அளவாக வெட்டியது பச்சை மிளகாய் 10 சிறிதாய் நறுக்கியது ஏலக்காய் 5 கருவாப்பட்டை 3 பெரிய வெங்காயம் 2 நறுக்கியது மல்லி தூள் 2 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி

பொரிச்ச மிளகாய் சம்பல்

தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்ப்பூ – 2 கப் செத்தல் மிளகாய் – 10/12 (உறைப்பை பொறுத்து) சின்ன வெங்காயம் – சிறிதளவு தாளிப்பதற்கு – வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு