Category: இந்திய

சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு

சிக்கன், மட்டன் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். மீன் உருண்டை குழம்பு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்புதேவையான பொருட்கள்: மீன் – 1/2 கிலோ (துண்டு மீன்)பச்சை மிளகாய் – 4வெங்காயம் – 2தக்காளி …

சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த செட்டிநாடு மிளகு நண்டு குழம்பை செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு chettinad milagu nandu kulambu

செட்டிநாடு உப்பு கறி

கோடையில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் கோடையில் விடுமுறை நாட்களில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த செட்டிநாடு உப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. …

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி

இந்த வெள்ளை பணியாரத்தை செய்வது மிகவும் சுலபம். மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெள்ளை பணியாரம் செய்து எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப், உளுந்து – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், …

சூப்பரான செட்டிநாடு இறால் குழம்பு

எளிய முறையில் செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். சூப்பரான செட்டிநாடு இறால் குழம்புதேவையான பொருட்கள்: இறால் – 500 கிராம் வறுத்து அரைப்பதற்கு : சோம்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் ஓமம் – 1/2 டீஸ்பூன் பட்டை – 2 …

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு மட்டன் கோலா உருண்டைதேவையான பொருட்கள் : மட்டன் கைமா – 750 கிராம் பெரிய வெங்காயம் – 1துருவிய தேங்காய் – 3/4 கப் முட்டை …
செட்டிநாடு கோழி குழம்பு

செட்டிநாடு கோழி குழம்பு

தேவையான பொருள்கள்:- கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் …
செட்டிநாடு காளான்

செட்டிநாடு காளான்

ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த …
கேரளா சிக்கன் 65

கேரளா சிக்கன் 65

பரவலாக மக்கள் மத்தியில் இந்த சிக்கன் 65 குழம்பு நன்கு பிரசித்தி பெற்ற ஒரு உணவாக உள்ளது. இந்த கேரள சமையல் முறையில், வினிகர் மற்றும் எலுமிச்சை துண்டுகள் சேர்ப்பதால், இறைச்சிக்கு ஒருவித‌ புளிப்பு சுவையினையும் மற்றும் நல்ல மணத்தினையும் தருகிறது. உங்களுக்கு இதை செய்ய தேவையானவை: சிக்கன் …
மதுரை அயிரை மீன் குழம்பு..

மதுரை அயிரை மீன் குழம்பு..

என்னென்ன தேவை? அயிரை மீன் – 1/2 கிலோ, சின்ன வெங்காயம் – 250 கிராம் (தோலுரித்தது), தக்காளி – 2 (நறுக்கியது), பூண்டு – 10 பற்கள், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1/2 …