Category: செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe in Tamil

தேவையான பொருள்கள் :சிக்கன் துண்டு – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன் தக்காளி -200 கிராம் கருப்பு மிளகு – 4 ஸ்பூன்மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் தனியா தூள் – 1 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் …
செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை …

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

என்னென்ன தேவை? சிறிய காலிஃப்ளவர் பூ – 1, துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – 10, பூண்டு – 5 பல், சின்ன வெங்காயம் – 7, தக்காளி – 1, சோம்பு அல்லது சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – …
செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி

செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி

நண்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த நண்டை மசாலா, கிரேவி, குழம்பு என்று செய்து செய்து சுவைக்கலாம். …

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

எளிமையான முறையில் சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : சிக்கன் – 1/2 கிலோவெங்காயம் – 1தக்காளி – 1இஞ்சி – 2 இன்ச்பூண்டு – 10 பல்தேங்காய் – 5 கீற்றுசோம்பு – 1 …
செட்டிநாடு புளிக்குழம்பு

செட்டிநாடு புளிக்குழம்பு

செட்டிநாடு ரெசிபிக்களில் பல உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு புளிக்குழம்பின் செய்முறையை தமிழ் போல்ட் ஸ்கை இங்கு கொடுத்துள்ளது. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதனை 2 நாட்கள் கூட …

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம் chettinad samayal kurippu

அசைவ பிரியர்களுக்கு இந்த செட்டிநாடு உப்பு கறி மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்சின்ன வெங்காயம் – 20 பூண்டு – 20 பற்கள் இஞ்சி – …

செட்டிநாடு கோழி வறுவல் (chettinad chicken dry fry)

தேவையான பொருட்கள்: கோழி – 1 பெரிய வெங்காயம் – 2 இஞ்சி – சிறுதுண்டு பூண்டு – 5 பல் பச்சை மிளகாய் – 4 உலர்ந்த மிளகாய் – 5 கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி எலுமிச்சை சாறு – ஒரு …

கறிவேப்பிலை தோசை செய்யும் முறை

தேவையான பொருட்கள் பச்சை அரிசி – ஒன்றரை கப் புழுங்கலரிசி – அரை கப் அவல் – அரை கப் உளுந்து – அரை கப் துவரம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒன்றரை கப் பச்சை மிளகாய் – …
செட்டிநாடு நண்டு குழம்பு (chettinad nandu kulambu)

செட்டிநாடு நண்டு குழம்பு (chettinad nandu kulambu)

தேவையான பொருட்கள்: நண்டு – 1 கிலோ மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி தக்காளி – 5 சின்ன வெங்காயம் – 400 கிராம் மிளகாய்த்தூள் – 5 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் – 2 தேக்கரண்டி தேங்காய் …