Category: ஆரோக்கிய உணவு

தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?

எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?அசைவ உணவகங்களில் ஆவி பறக்க… சுடச்சுட… தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் …

ஆசை ஆசையாய் தோசை சாப்பிடலாமா? – சில மருத்துவக் குறிப்புகள்!

மிகுந்த ரசனையும் உணவின்பால் பெரும் ஈர்ப்பும் கொண்ட ஒரு மனிதன்தான் தோசை என்கிற அற்புத உணவை வடிவமைத்திருக்க வேண்டும். `பலே’ போடவைக்கும் இதன் அபாரச் சுவை அப்படி! `தோசயம்மா… தோசய்…’ எனச் சிறு வயதில் மழலை மாறாமல் பாடிய பாடல், அந்திமக் காலம் வரை நினைவிலிருக்கும். அதற்கு, இதன் …

வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும். வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட கூடாத உணவுகள்காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில …

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

புதினா கீரையைச் சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். இன்று புதினாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்தேவையான பொருட்கள் : புதினா இலை – 1 கப்,வேகவைத்து மசித்த துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் – 1,உப்பு …

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்… தவறான வாழ்க்கை முறை. அதற்கு ஒரே ஒரு சிகிச்சைதான் இருக்க முடியும், அது சீரான, ஒழுங்கான உணவு முறை. உண்ணும் உணவில் கவனமில்லாமல் இருப்பதுதான் பல நோய்களுக்கு அடிப்படை. நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட …

ஊட்டச்சத்து நிறைந்த கறிவேப்பிலை பொடி இட்லி

உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் கறிவேப்பிலை இட்லியை அனைவருமே காலை, இரவு வேளைகளில் சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு இது. ஊட்டச்சத்து நிறைந்த கறிவேப்பிலை பொடி இட்லிதேவையான பொருட்கள் : இட்லிப் பொடி – 1 ஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி – 1 ஸ்பூன், சிறிய இட்லி …

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

உடல் இயக்க பயிற்சிகளுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் அவசியம் சாப்பிட்டு வர வேண்டும். அவையே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கிய …

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தின் பயன்கள்!

வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீ தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும். வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், …

புளிப்பாக சாப்பிடலாமா?

மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? மகப்பேறு மருத்துவர் …

நடு ராத்திரியில பசிக்குதா? அப்ப கண்டதை சாப்பிடாம.. ஆரோக்கியமான இத சாப்பிடுங்க…

பொதுவாக நடு ராத்திரியில் சாப்பிடுவது கெட்ட பழக்கமாகும். அப்பழக்கம் இருந்தால், உடனே அதைத் நிறுத்துங்கள். இருப்பினும் நடுராத்திரியில் பசிக்கும் போது என்ன செய்வது? வெறும் வயிற்றில் தான் தூங்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம். நடு ராத்திரியில் பசிக்கும் போது, பசியைத் தணிக்கும் வகையிலான உணவுகளைத் தான் உட்கொள்ள …