Category: ஆரோக்கிய உணவு

அல்சரை குணப்படுத்தும் முட்டைகோஸ்

முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும். 100 கிராம் முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான். இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் …
தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ராகி என்னும் கேழ்வரகைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த ராகி பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஏனெனில் ராகியானது அவ்வளவு சுவையாக இருக்காது. அதிலும் ராகி உருண்டையை சாப்பிட வேண்டுமானால், கடித்து சாப்பிட முடியாது, மாறாக அதனை அப்படியே விழுங்க வேண்டும். இதனால் ராகி உருண்டையை சாப்பிட பலர் தவிர்ப்பார்கள். ஆனால் …

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்!!!

தற்போது அனைவரும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளின் மூலம் அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதை விட, நச்சுக்கள் தான் அதிகம் சேர்கிறது. இதனால் உணவுக்கால்வாய் சிக்கல்கள் அதிகரித்து, அதனால் குடல் நோய்களுக்கு உள்ளாகிறோம். ஆரோக்கியமற்ற செரிமானத்தினால், உடலில் பல்வேறு டாக்ஸின்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் …

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

காலையில் எழுந்ததும் சுடச்சுட ஒரு காபியோ டீயோ குடித்தே ஆக வேண்டும். அதன்பிறகு முற்பகல் 10 அல்லது 11 மணிக்கு… மாலையில் ஒரு டீ எனக் குடித்தே ஆக வேண்டும். சிலருக்கு இது ஒரு புத்துணர்ச்சி பானம் என்ற தீராத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை மட்டுமல்ல நேரம் தவறினாலோ, …

காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

பழமாக இருந்தாலும், காயாக இருந்தாலும் பறித்த 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடவேண்டும். காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?‘காலை டிபன்.. இரவு டின்னர் எல்லாவற்றிலும் எனக்கு சட்னி (Chutney) ரொம்ப முக்கியம்’ என்று, சட்டென்று சொல்லும் சட்னி பிரியர்கள் தென்னிந்தியாவில் மிக அதிகம். காரணம் இட்லி, தோசை, …

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான …

ஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..

ஆப்பிள், கொய்யா இரண்டு பழங்களுமே அதிக நேரம் நம் வயிற்றில் தங்கி, நமக்குத் தேவைப்படும் சக்தியை சரியான அளவில் கொடுக்கும். அதிக விலை என்பதால், ஆப்பிள் பழத்தில்தான் அதிக சத்துக்கள் இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். குளிரூட்டப்பட்ட கடைகளில் அதிக விலையில் கிடைக்கும் ஆப்பிளின் சத்துக்களை, தெருவோரப் பாட்டியிடம் …

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!

தென்னிந்திய மக்களின் மதிய உணவில் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது சாம்பாரும், ரசமும். இந்த இரண்டிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. சாம்பரில் காய்கறிகள் சேர்த்து சமைப்பது ருசியையும், ஆரோக்கியத்தையும் சேர்க்கிறது. ரசத்தை பற்றிக் கூறவே வேண்டாம், உடல்நிலை சரியில்லாத நோய் தீர்க்கும் ஆபத்பாந்தவனாக வந்து அருள்புரிபவன் ரசம். சில …
மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்

மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்

மாலை நேர ஸ்நாக்ஸ்… நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்று. அந்த நேரத்தில் மைதா மற்றும் உடம்புக்கு ஒவ்வாத மாவில் செய்த சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்றவைதான் எத்தனையோ பேருக்குப் பிடித்தவை. இவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துகளை அள்ளித்தருகிற, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதாக சிறுதானியங்களிலேயே ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்” என்கிறார் …