வாதம் விரட்டும் புளிச்சக்கீரை!
புளிச்சக்கீரை, புளிச்சைக்கீரை, புளிச்சுறு கீரை என்றெல்லாம் அழைக்கப்படும் இதைக் காசினி கீரை என்றும் சொல்வார்கள். தெலுங்கில் கோங்கிறாக்கு அல்லது கோங்கூரா என்பார்கள். ஆவக்காய் (மாங்காய்) ஊறுகாய்க்கு அடுத்தபடியாகக் கோங்கூரா தொக்கு அல்லது கோங்கூரா பப்பு ஆந்திராவின் கலாசாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக ஆந்திராவின் குண்டூர் பகுதியில் விளையும் புளிச்சக்கீரை …