Category: ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இயற்கை பானமே உடலுக்கு இனியது

நம் நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் என்றுமே நமக்கு தீங்கு இழைப்பதில்லை என்ற கருத்தை இன்றைய தலைமுறைகள் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள். இயற்கை பானமே உடலுக்கு இனியது இயற்கை பானமே என்றும் உடலுக்கு இன்னல் விளைவிக்காது என்பதை அனைவரும் ஏற்க வேண்டிய காலகட்டம் இது. இனியும் தாமதித்தால் நாளைய …

சக்கரை நோயாழிகளுக்கு உகந்த அவல், கேரட்டை வைத்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் அவலை சேர்த்து கொள்வது நல்லது. இன்று அவல், கேரட்டை வைத்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் நலம் சரியில்லாதவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லி

உடல் நலம் சரியில்லாதவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மரக்கறி வகைகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இத செய்து கொடுத்து பாருங்க

குழந்தைகளுக்கு வெஜிடபிள் என்றால் பிடிக்காது. அவர்களுக்கு காய்கறிகளை இந்த முறையில் சேர்த்து லாலிபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதிகம் பகிருங்கள் நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!

ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது

தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கலாம் வாங்க!

கடந்த சில மாதங்களாக விலையேற்றத்தில் இருந்த தக்காளி இப்போது, நூறு ரூபாய்க்கும் மேல் கிடுகிடுவென போய்க்கொண்டிருக்கிறது. விலையேறிய வெங்காயம் தற்போது சற்று விலை கம்மியாக கிடைக்கிறது. நம் சமையலில் தக்காளிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. பல வகையான உணவுகளில் தக்காளியும், வெங்காயமும் இடம்பெறாமல் இருக்காது. ஆனால், தக்காளியின் இந்த …

கிச்சன் டிப்ஸ்

* நுங்குகளை உரித்து அத்துடன் சர்க்கரை, பால், ஏலக்காய் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் போல் இருக்கும். * வெண்ணெய் காய்ச்சும்போது எலுமிச்சை இலைகள் போட்டால் நெய் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்கும். * காய்கறிகளை பொரியல் செய்யும் பொழுது …

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?

ஆடு, கோழி, மீன், இறால் என தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பதற்கான எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?நாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா… அவை தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய …

வாதம் விரட்டும் புளிச்சக்கீரை!

புளிச்சக்கீரை, புளிச்சைக்கீரை, புளிச்சுறு கீரை என்றெல்லாம் அழைக்கப்படும் இதைக் காசினி கீரை என்றும் சொல்வார்கள். தெலுங்கில் கோங்கிறாக்கு அல்லது கோங்கூரா என்பார்கள். ஆவக்காய் (மாங்காய்) ஊறுகாய்க்கு அடுத்தபடியாகக் கோங்கூரா தொக்கு அல்லது கோங்கூரா பப்பு ஆந்திராவின் கலாசாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக ஆந்திராவின் குண்டூர் பகுதியில் விளையும் புளிச்சக்கீரை …

தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?நமது உடல் ஆரோக்கியமாக இயங்க கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், …