Category: அசைவம்

சைடிஷ் முட்டை பக்கோடா குழம்பு

முட்டையில் ஆம்லெட், போண்டா, செய்து இருப்பீங்க. ஆனால் இன்று ஆனால் முட்டையைக் வைத்து பக்கோடா செய்து, அந்த பக்கோடாவை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் முட்டை பக்கோடா குழம்புதேவையான பொருட்கள் :

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் : அவரைக்காய் – 150 கிராம்முட்டை – 1எண்ணெய் – 3 மேஜைக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிஉளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டிபெரிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – சிறிதுமிளகு தூள் – 1 ஸ்பூன் செய்முறை :

அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி?

அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இதனால் பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது.
தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது …

காளான் பிரியாணி

என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப்காளான் – 3/4 கப் வெங்காயம் – 1 தக்காளி – 2 தடித்த தயிர் – 2 டீஸ்பூன்கிராம்பு – 2ஏலக்காய் -1பட்டை – 1/4 அங்குல துண்டுபிரியாணி இலை -1இஞ்சி பூண்டு விழுது – 2.5 தேக்கரண்டிகரம் …

நாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு

அல்வா மட்டுமல்ல திருநெல்வேலியின் அடையாளம். அந்த மண்ணுக்கே உரித்தான இன்னும் ஏராளமான சிறப்பு உணவு வகைகள் இருக்கின்றன. செய்வதற்கு எளிமையாகவும் சுவையில் வலிமையாகவும் ஆரோக்கியத்தில் அக்கறையாகவும் இருக்கும் நெல்லை உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பெருமாள்புரத்தைச் சேர்ந்த கமலா மூர்த்தி.

குழந்தைகளுக்கு விருப்பமான கிரீன் மசாலா மீன் பிரை

குழந்தைகள் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். மீனில் குழம்பு, வறுவல் செய்து இருப்பீங்க. ஆனால் கிரீன் மசாலா வைத்து செய்யும் இந்த மீன் பிரை சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான கிரீன் மசாலா மீன் பிரைதேவையான பொருட்கள் : துண்டு மீன் – ½ கிலோ உப்பு, எண்ணெய் …

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – ½ கிலோவெங்காயம் – 1பட்டை …

சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்

புலாவ், சாதம், சப்பாத்தி, தோசைக்கு தொட்டு கொள்ள இந்த லெமன் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த லெமன் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்தேவையான பொருட்கள் : எலும்பு நீக்கிய சிக்கன் – அரை கிலோஇஞ்சி – ஒரு சின்ன …