Category: வறுவல் வகைகள்

கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி

சுவையான கணவாய் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி தேவையான பொருட்கள் : கணவாய் மீன் – அரை கிலோ

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – ½ கிலோவெங்காயம் – 1பட்டை …

மீன் வறுவல்

என்னென்ன தேவை? மீன் துண்டுகள் – 10 மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூள் தயிர் – 2 டீஸ்பூன் சீரகத் தூள் – அரை டீஸ்பூன் பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு …

ஆனியன் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/4 கிலோசின்ன வெங்காயம் – 150 கிராம்இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும். இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் …

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும். இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் …

புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

நாளை புத்தாண்டு அன்று செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோஉப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் – 1 …

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

விடுமுறை நாட்களில் தான் நம்மால் மீனை வாய்க்கு சுவையாக சமைத்து பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், இந்த வாரம் கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை செய்வது மிகவும் சுலபம். இங்கு அந்த கறிவேப்பிலை மீன் வறுவலின் செய்முறை …

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

தேவையான பொருட்கள் : வேக வைக்க:சிக்கன் – அரை கிலோமஞ்சள் பொடி – அரை தேக்கரண்டிமிளகாய் பொடி – அரை தேக்கரண்டிஉப்பு – அரை தேக்கரண்டிதாளிக்க:கிராம்பு – இரண்டுபட்டை – ஒன்றுசீரகம் – அரை தேக்கரண்டி

பன்றி இறச்சி ஃப்ரை (cape comorine style)

தேவையான பொருட்கள் பன்றி இறச்சி          –        1 கிலோ மஞ்சள் தூள்            –        1 தேக்கரண்டி மிளகாய் தூள்          –        1 தேக்கரண்டி பச்சை மிளகாய் …