Category: பிரியாணி வகைகள்

மீன் பிரியாணி

மீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும் தேவையான பொருட்கள்மீன் – 1/4 கிலோ அரிசி – 2 சுண்டு வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி் புதினா, கொத்தமல்லி இலை – …

வேலூர் மட்டன் பிரியாணி

தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன்  – 1 கிலோ வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி – 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 50 …

இதோ மெக்சிகன் ரைஸ் : செய்முறைகளுடன்..!

தேவையான பொருட்கள் : * முட்டைக்கோஸ் – 50 கிராம் * வெங்காயம் – 2 * தக்காளி – ஒன்று * குடைமிளகாய் – ஒன்று * பூண்டு – 2 பல் * மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி * எண்ணெய் – 3 …

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி Ingredients சிக்கன் -அரை கிலோ சீரக சம்பா அரிசி -1 கப் பெரிய வெங்காயம்-1 தக்காளி -1 கொத்தமல்லி தழை -1 கப் பச்சை மிளகாய் -2 மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்

இறால் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் : சீரக சம்பா அரிசி – அரை கிலோசிக்கன் – அரை கிலோபெரிய வெங்காயம் – 300 கிராம்இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்கிராம்பு – 4ஏலக்காய்- 3முந்திரி – 10எலுமிச்சம் பழம் – 1பச்சை மிளகாய் – 10தயிர் – 1 …

ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி

பிரியாணியில் பல வகைகள் உண்டு. இன்று ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணிதேவையான பொருட்கள் :

அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி?

அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இதனால் பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது.

காளான் பிரியாணி

என்னென்ன தேவை? பாசுமதி அரிசி – 1 கப்காளான் – 3/4 கப் வெங்காயம் – 1 தக்காளி – 2 தடித்த தயிர் – 2 டீஸ்பூன்கிராம்பு – 2ஏலக்காய் -1பட்டை – 1/4 அங்குல துண்டுபிரியாணி இலை -1இஞ்சி பூண்டு விழுது – 2.5 தேக்கரண்டிகரம் …

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

வேலுர் மட்டன் தம் பிரியாணி மிகவும் பிரபலம். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மட்டன் – ஒரு கிலோவெங்காயம் – 1/4 கிலோதக்காளி – 200 …