Category: குழம்பு வகைகள்

கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு

கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்குதேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – 200 கிராம்சின்ன வெங்காயம் – கால் கிலோகருவாடு – 100 கிராம்தக்காளி – 2 …

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்புதேவையான பொருட்கள் : திருக்கை மீன் – 300 கிராம் (வேறு துண்டு …

புதினா இறால் மசாலா

தேவையான பொருட்கள்: இறால் – 200 கிராம் புதினா – 1 சிறிய கட்டுகொத்தமல்லி – 1/2 கட்டுஇஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2பூண்டு – 5 பற்கள் பச்சை மிளகாய் – 1-2 சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லி தூள் …
அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா…?

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா…?

தேவையான பொருட்கள்: அயிரை மீன் – அரை கிலோவெந்தயம் – அரை டீஸ்பூன்சின்ன வெங்காயம் – 150 கிராம்தக்காளி – 2பச்சை மிளகாய் – 2பூண்டு – 6 பல்புளி – 25 கிராம்மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்மல்லித் தூள் – 4 டீஸ்பூன்மஞ்சள் தூள் – …
மட்டன் சுக்கா

மட்டன் சுக்கா

என்னென்ன தேவை? மட்டன் – கால் கிலோ வெங்காயம் – 1 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பல் பட்டை, கிராம்பு – சிறிதளவு மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் தனி மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – …

சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முந்திரி சிக்கன் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று இந்த முந்திரி சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவிதேவையான பொருட்கள் : சிக்கன் – 1/2 கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 …

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – 1/2 கிலோசிறிய வெங்காயம் – 150 கிராம்தக்காளி – 100 கிராம்மிளகாய்தூள் – 1 …

புதினா இறால் மசாலா

தேவையான பொருட்கள்: இறால் – 200 கிராம் புதினா – 1 சிறிய கட்டுகொத்தமல்லி – 1/2 கட்டுஇஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2பூண்டு – 5 பற்கள் பச்சை மிளகாய் – 1-2 சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லி தூள் …

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆத்தூர் மட்டன் மிளகு கறிதேவையான பொருட்கள் : மட்டன் – அரை கிலோவெங்காயம் – 2தக்காளி – 2மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – …

நெத்திலி மீன் தொக்கு

பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி …