Category: குழம்பு வகைகள்

நாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு

அல்வா மட்டுமல்ல திருநெல்வேலியின் அடையாளம். அந்த மண்ணுக்கே உரித்தான இன்னும் ஏராளமான சிறப்பு உணவு வகைகள் இருக்கின்றன. செய்வதற்கு எளிமையாகவும் சுவையில் வலிமையாகவும் ஆரோக்கியத்தில் அக்கறையாகவும் இருக்கும் நெல்லை உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பெருமாள்புரத்தைச் சேர்ந்த கமலா மூர்த்தி.

சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்

புலாவ், சாதம், சப்பாத்தி, தோசைக்கு தொட்டு கொள்ள இந்த லெமன் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த லெமன் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்தேவையான பொருட்கள் : எலும்பு நீக்கிய சிக்கன் – அரை கிலோஇஞ்சி – ஒரு சின்ன …

சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

இட்லி, தோசை, ஆப்பமுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்புதேவையான பொருட்கள் : சிக்கன் – அரை கிலோசமையல் எண்ணெய் – தேவையான அளவு.சின்ன வெங்காயம் – …

நாட்டுக்கோழி மசாலா

என்னென்ன தேவை? நாட்டுக்கோழிக்கறி – அரை கில சின்ன வெங்காயம் – 20 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன மஞ்சள் தூள் – சிறிதளவ உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவ வறுத்து அரைக் காய்ந்த மிளகாய் – 18 …

கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு

பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம். கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்புதேவையான பொருட்கள் பச்சை மொச்சை – 1/2 கிலோசின்ன வெங்காயம் – 200 கிராம்பச்சை மிளகாய் – 3தக்காளி …

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது …

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி? செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு கறி – அரைக்கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்தக்காளி – 2மட்டன் மசாலா தூள் …

அசத்தலான ‘லெமன் சிக்கன்’ !

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் சிக்கன்’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் …

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

தேவையான பொருட்கள்: பன்னீர் – 200 கிராம்வெங்காயம் – 2தக்காளி – 2 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தாளிக்க தேவையான பொருட்கள்: …

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

சிறப்பு உணவுகளின் செய்முறையத் தேடி அழையும் நீங்கள், வழக்கமான உணவுகளின் செய்முறை குறிப்புகளை மறந்து விடுகின்றீர்கள். உங்களில் பலர் சிறந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே சிறப்பான உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் சாதாரண நாட்களில் கூட உங்களின் வழக்கமான உணவுவகைகளை அசாதாரணமானதாக மாற்ற முடியும். …