Category: குழம்பு வகைகள்

காரமான பேசில் தாய் சிக்கன்

குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் விடுமுறை நாட்களில் அசைவ உணவை மூன்று வேளையில் நன்கு காரமாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவோம். இந்த வாரம் தாய் ஸ்டைலில் சிக்கனை காரமாக சமைத்து சாப்பிடுங்கள். அதிலும் துளசி இலையின் ஃப்ளேவர் சேர்த்திருக்கும் தாய் சிக்கனை தவறாமல் …

தேங்காய்ப் பால் சிக்க‍ன் கிரேவி

புதுவித உணவு வகைகளைச் சமைத்து ருசிப்ப‍தில் தனி ஆனந்தமும் ஆர்வமும் இயல்பாக வருவதுண்டு. சரி இப்போது புதுமையான அதே நேரத்தில் மிகவும் சுவையான தேங்காய்பால் சிக்கன் கிரேவி எப்ப‍டி செய்வது என்பதைப் பார்ப்போமா? தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் …
இறால் ப்ரை &கிரேவி

இறால் ப்ரை &கிரேவி

சின்ன வெங்காய் – 100 கிராம் தக்காளி- 1 இறால்-15 பச்ச மிளகாய்-1 இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் மஞ்சள்த்தூள்-சிறிது தேங்காய்பூ-1ஸ்பூன் மிளகாய்த்தூள்-1ஸ்பூன் பூண்டு-6பல் உப்பு, எண்ணெய்-தேவைக்கு

பூந்தி குருமா, உருளைக் கிழங்கு ஆம்லெட் சமையல் ரெடி

1.பூந்தி குருமா தேவை:- காரா பூந்தி 1/2 கப்; அரிந்த வெங்காயமும், தக்காளியும் ஒவ்வொரு கப்; உரித்த பூண்டு பற்கள் 5 ; இஞ்சி பூண்டு விழுது 1 டீ ஸ்பூன்; மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்; கரம் மசாலாத் தூள் 1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய் …

லெமன் சிக்கன்

தேவையானவை:எலும்பு நீக்கிய சிக்கன் – அரை கிலோதோல் நீக்கிய இஞ்சி – ஒரு சின்ன துண்டுதோல் நீக்கிய பூண்டு – 10 பல்பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

செய்வதற்கு ஈஸியான எலும்பில்லாத சில்லி சிக்கன்-

நீங்கள் எவ்வளவோ உணவு வகைகளை சாப்பிட்டு மனதளவில் உணர்ந்திருந்தாலும்.இந்த சிக்கன் சமையல் வித்தியாசமான ஒன்று என்பதே உண்மை. அதிலும் இன்றைய தலைமுறைக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் வேண்டாம்.உங்கள் நேரத்தை வீணடிக்காமல் இப்பொழுது இந்த சமையலுக்கு தேவையான பொருட்களையும், வழிமுறைகளையும் நாம் இப்பொழுது …

மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி

மீன் குழம்பில் தேங்காய் பால் ஊற்றி செய்யும் போது சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் ஊற்றி மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வஞ்சிரம் மீன் – அரை கிலோ அல்லது துண்டு மீன்சின்னவெங்காயம் …
எந்த வகை கார குழம்பும் செய்திடலாம் இந்த புளிக்குழம்பு பொடி இருந்தால்…

எந்த வகை கார குழம்பும் செய்திடலாம் இந்த புளிக்குழம்பு பொடி இருந்தால்…

தேவையான பொருள்கள்: மிளகாய் வத்தல் -100 கிராம்மல்லி – 150 கிராம்சீரகம் – 50 கிராம்மிளகு – 25 கிராம்கடலைப் பருப்பு – 25 கிராம்வெந்தயம் – 25 கிராம்கறிவேப்பிலை – 1 கப்

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

தேவையான பொருட்கள்: காளான் – 250 கிராம்பெரிய வெங்காயம் – 2காப்ஸிகம் – 1இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2காய்ந்த மிளகாய் – 2தக்காளி – 3ஏலக்காய் – 1பிரிஞ்சி இலை – 2உப்பு – தேவையான அளவுமிளகாய் தூள் – 1 …

சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன்

ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று குண்டூர் சிக்கன் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன்தேவையான பொருட்கள் :