சில்லி சிக்கன் chilli chicken

தேவையான பொருட்கள்
கோழி (நெஞ்சுதுண்டு ) -2
இஞ்சி,பூண்டு -2tsp
மிளகாய் தூள் -2tsp
கரம் மசாலா -1/2 tsp
முட்டை -1
சோளம் ம -1 tsp
கேசரிப் பவுடர்
வினிகர் -1 tsp
குடை மிளகாய் -1 கப்
கறிவேப்பிலை
வெங்காயம் -1/2 கப்
மிளகாய் தூள்
Soya சோஸ்

செய்முறை
கோழியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுள் தேவையான பொருட்கள் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும். அதனை எண்ணெயில் இட்டு பொறித்து எடுக்கவும்.
பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய் Soya சோஸ் மற்றும் பொறித்த கோழியை சேர்த்து வதக்கினால் சுவையான சில்லி சிக்கன் தயார்.

Leave a Reply