சோள – கோதுமை சப்பாத்தி

என்னென்ன தேவை?

சோள முத்துகள் – 1 பங்கு,
கோதுமை – 1 பங்கு,
உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?  

சோளம், கோதுமை இரண்டையும் சேர்த்து மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை எடுத்து,உப்புச்  சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போலப் பிசைந்து, அப்படியே லேசாகத் திரட்டி சப்பாத்தியாகச் சுடவும். கையால் ரொட்டியாகத் தட்டியும் சுடலாம். பின் சட்னி, குருமாவுடன் பரிமாறவும்.

Leave a Reply