21 பகல்கள் தொடர்ச்சியாக பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை . . .

பன்னீரும் உலர் திராட்சையும் ஆகிய இரண்டையும் கலந்தால் என்ன‍ மாதிரியான மருத்துவ பலன்கள் நமக்கு கிட்டும் என்பதை கீழே பார்க்க லாம்.

2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை எடுத்து பிழிந்தால் அதிலிருந்து வரும் ரசத்தைத் தொடர்ச்சியாக 21 பகல்கள் சாப்பிட்டு வந்தால் தேவையற்ற‍ படபடப்புடன் கூடிய‌, மிரட்சியு ம் பயமும் தொலைந்து போய், உங்கள் சிந்தனையிலும் செயலிலும் தெளிவு பிறக்கும்.

Leave a Reply