சிக்கன் நூடுல்ஸ் சூப் வீட்டிலேயே செய்யும் முறை

ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சிக்கன் சூப் செய்முறை குழந்தைகளுக்கு நன்கு பசியை ஏற்படுத்துவதோடு அவர்களை மகிழ்விக்கும். இதில் நீங்கள் கொழுப்பின் அளவை குறைக்க சிக்கன் ப்ரோத் யை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் குறைந்த அளவே சோடியம் உள்ளது.
இதற்கு தேவையான மற்ற பொருட்கள்:
தோல் மற்றும் எலும்பில்லாத கோழியின் மார்பக பாகுதி பாதியாக‌
முட்டை நூடுல்ஸ்
வறட்சியான ஓமம்
தேவையான காய்கறிகள்:
செலரி
கேரட்
வோக்கோசு
நறுக்கிய‌ வெங்காயம்
அலங்கரிக்கவும், சுவைக்காகவும், நீங்கள் கருப்பு மிளகு மற்றும் உப்பு பயன்படுத்த வேண்டும்.


எப்படி தயார் செய்வது:
நடுத்தர வெப்பத்தில் ஒரு கிண்ணத்தில் ப்ரோத்தை சூடு படுத்திக் கொள்ளவும்.
இதனுடன் கோழி மார்பக துண்டுகள் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும்.
20 நிமிடங்கள் அல்லது தேவையான நேரம் அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த சூப்புடன் நூடுல்ஸ் சேர்த்து அடுப்பை அதிக வெப்பத்தில் வைக்கவும், இப்படி செய்தால் இது மிகவும் சுவையாக இருக்கும்.

பின்னர், நீங்கள் இதன் நீது நறுக்கிய‌ வோக்கோசை தூவ‌ வேண்டும், மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.

இவை எல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சத்தான உணவாகும், இதை தயாரிப்பது மிகவும் எளிது. என்ன தயாராக‌ இருக்கிறீர்களா? இந்த முறைகள் கவர்ச்சியான அல்லது சமையல் முயற்சி  மிகவும் சிக்கலானதா என்ன‌! உங்கள் செல்லங்க‌ளுக்கு இந்த சமையல் இன்னும் சுவாரசியமாக இருப்பதோசு, இதை உங்களின் கற்பனை திறனை கொண்டு நன்கு செய்து உங்கள் குழ்ந்தைகளுக்கு போடவும்.

Leave a Reply