நண்(டு)டை சுத்தம் செய்வது எப்படி? – ரொம்ப சிப்பிள் மேட்ட‍ருங்க இது….

நண்டு சுத்தம் செய்வது எப்படியென்பது புரியாமலே இருந்தது. இது பலருக்கும் இது புரியாமல் இருக்கும். சுத்தம் செய்யத்

தெரியாமல் சமைக்க முடியாமலும் போகும்.

இதோ இப்படி இருக்கும் நண்டை எப்படி மாற்றலாம் பாருங்கள்…

ஆங்கில V போலத் தோற்றமளிக்கும் பகுதி இது…

அந்த V பகுதியைப் பிய்த்து எடுக்க வேண்டும்

V திறந்ததும் இப்படி இருக்கும்.

மஞ்சள் வண்ணப் பகுதியையும், நீளமாகச் சின்னச் சின்னதாக இருக்கும் தூள்களையும் எடுத்து விட வேண்டும்.

எடுத்துக் கீழே எறிய வேண்டிய பகுதிகள்

தேவையற்ற பாகங்களை எடுத்ததும் இப்படி இருக்கும்.

நன்றாகக் கழுவ வேண்டும்.
பெரிய நண்டாக இருந்தால் இரண்டாக வெட்டிக் கொள்ளலாம். சிறியதாக இருந்தால் முழுதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

அதன் பெரிய கொடுக்குகளைத் தனியாகப் பிய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
முழு நண்டு வடிவம்தான்…ஆனால் அங்கங்கே வெட்டப்பட்டது தான்… பிரித்து மேய்ந்த பாகங்கள் இப்படி அடுக்கப்பட்டுள்ளன…

இப்போ நீங்க நண்டை சமைத்து உண்ண‍லாம்.

Leave a Reply