புளியோதரைப் பொடி தயாரிக்க :

காய்ந்த மிளகாய் – 15லிருந்து 20
தனியா(மல்லி ) – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு


செய்முறை :
அடுப்பை சிம்மில் வைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.சிறிது எண்ணை விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.அதிலேயே காய்ந்தமிளகாய், தனியாவை நன்கு வறுத்து எடுக்கவும்.ஆறியதும், எல்லாச் பொருட்களையும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து எடுத்துவைக்கவும்.

Leave a Reply