உருளைக்கிழங்கு சாலட்

தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு – 2 கப்
கேரட் – 2
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
தயிர் – 1 கப்
புதினா – 1 கப்

செய்முறை:-

உருளைக்கிழங்கையும், கேரட்டையும் முதலில் நன்கு வேகவைத்து அதை மசித்துக்கொள்ளவும். அந்த கலவையையும் தயிரையும் சேர்த்த பின், மிளகுத்தூளை அதனுடன் கலக்கவும், அவற்றின் மீது புதினா இலைகளை வைத்து சாப்பிடலாம்.

Leave a Reply